Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Pottu vachcha ponnukkaaga
Pottu vachchenae
Adhukku achchaaramaa unna ippo
Thottu vachcheane

Male : Pottu vachcha ponnukkaaga
Pottu vachchenae
Adhukku achchaaramaa unna ippo
Thottu vachcheane

Male : Sambantham pettreduththa chinnakuyilae
Un sambantham venumadi vanna kuyilae
Sambantham pettreduththa chinnakuyilae
Un sambantham venumadi vanna kuyilae
Sammatham thanthuvidu seekkiram vanthu vidu
Naal paarththu sollurappo
Thol paarththu maalai idu

Male : Pottu vachcha ponnukkaaga
Pottu vachchenae
Adhukku achchaaramaa unna ippo
Thottu vachcheane

Female : Killaama killi vachcha mullai arumbu
Idhu vettaamal vetti vachcha vanna karumbu
Killaama killi vachcha mullai arumbu
Idhu vettaamal vetti vachcha vanna karumbu
Onnaththaan ennai vara chinnakkaal pinni vara
Vaan paarththa bhoomikkippo neer vaarkka vanthu vidu

Female : Potu vachcha ponnu
Nenja thottu vachchaanae
Paruva paattukkuththaan machchaan
Nalla mettu vachchaanae

Male : Angaala amman koyil thangarathamae
Female : Idhu aththaana muththaadaththaan thaththi varumae
Male : Angaala amman koyil thangarathamae
Female : Idhu aththaana muththaadaththaan thaththi varumae
Male : Thithtikkum vanna mugam dindigul vaazhappazham
Female : Vaayaara neeyum thinna vaagaana neram varum

Male : Pottu vachcha ponnukkaaga
Pottu vachchenae
Adhukku achchaaramaa unna ippo
Thottu vachcheane

Male : Panjukku pakkaththula vachcha neruppi
Female : Idhu paththikka kaaththirukku pakkam varappo
Male : Panjukku pakkaththula vachcha neruppi
Female : Idhu paththikka kaaththirukku pakkam varappo
Male : Atta pol ottikkadi anbe nee kattikkadi
Female : Mamaavae enna neeyum poomaala poottu pudi

Female : Potu vachcha ponnu
Nenja thottu vachchaanae
Paruva paattukkuththaan machchaan
Nalla mettu vachchaanae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பொட்டு வச்ச பொண்ணுக்காக
பெட்டு வச்சேனே
அதுக்கு அச்சாரமா உன்னப் இப்போ
தொட்டு வச்சேனே…..

ஆண் : பொட்டு வச்ச பொண்ணுக்காக
பெட்டு வச்சேனே
அதுக்கு அச்சாரமா உன்னப் இப்போ
தொட்டு வச்சேனே…..

ஆண் : சம்பந்தம் பெற்றெடுத்த சின்னக்குயிலே
உன் சம்பந்தம் வேணுமடி வண்ணக் குயிலே
சம்பந்தம் பெற்றெடுத்த சின்னக்குயிலே
உன் சம்பந்தம் வேணுமடி வண்ணக் குயிலே
சம்மதம் தந்துவிடு சீக்கிரம் வந்து விடு
நாள் பார்த்து சொல்லுறப்போ
தோள் பார்த்து மாலை இடு….

ஆண் : பொட்டு வச்ச பொண்ணுக்காக
பெட்டு வச்சேனே
அதுக்கு அச்சாரமா உன்னப் இப்போ
தொட்டு வச்சேனே…..

பெண் : கிள்ளாம கிள்ளி வச்ச முல்லை அரும்பு
இது வெட்டாமல் வெட்டி வச்ச வண்ணக் கரும்பு
கிள்ளாம கிள்ளி வச்ச முல்லை அரும்பு
இது வெட்டாமல் வெட்டி வச்ச வண்ணக் கரும்பு
ஒன்னத்தான் எண்ணி வர சின்னக்கால் பின்னி வர
வான் பார்த்த பூமிக்கிப்போ நீர் வார்க்க வந்து விடு

பெண் : பொட்டு வச்ச பொண்ணு
நெஞ்ச தொட்டு வச்சானே
பருவ பாட்டுக்குத்தான் மச்சான்
நல்ல மெட்டு வச்சானே

ஆண் : அங்காள அம்மன் கோயில் தங்கரதமே
பெண் : இது அத்தான முத்தாடத்தான் தத்தி வருமே
ஆண் : அங்காள அம்மன் கோயில் தங்கரதமே
பெண் : இது அத்தான முத்தாடத்தான் தத்தி வருமே
ஆண் : தித்திக்கும் வண்ண முகம் திண்டுக்கல் வாழப்பழம்
பெண் : வாயார நீயும் தின்ன வாகான நேரம் வரும்

ஆண் : பொட்டு வச்ச பொண்ணுக்காக
பெட்டு வச்சேனே
அதுக்கு அச்சாரமா உன்னப் இப்போ
தொட்டு வச்சேனே…..

ஆண் : பஞ்சுக்கு பக்கத்துல வச்ச நெருப்பு
பெண் : இது பத்திக்க காத்திருக்கு பக்கம் வரப்போ
ஆண் : பஞ்சுக்கு பக்கத்துல வச்ச நெருப்பு
பெண் : இது பத்திக்க காத்திருக்கு பக்கம் வரப்போ
ஆண் : அட்டப் போல் ஒட்டிக்கடி அன்பே நீ கட்டிக்கடி
பெண் : மாமாவே என்ன நீயும் பூமால போட்டுப் புடி

பெண் : பொட்டு வச்ச பொண்ணு
நெஞ்ச தொட்டு வச்சானே
பருவ பாட்டுக்குத்தான் மச்சான்
நல்ல மெட்டு வச்சானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here