Singer : T.M. Soundararajan

            Music by : K.V. Mahadevan

Male : { Kadavul
Yen kallanaan
Manam kallaai
Pona manithargalalae } (3)

Male : { Kodumaiyai
Kandavan kannai ilandhan
Adhai kobithu thaduthavan
Sollai ilandhan } (2)

Male : { Irakathai
Ninaithavan ponnai
Ilandhan } (2)

Male : Ingu ellorkum
Nallavan thannai ilandhan
Ellorkum nallavan thannai ilandhan

Male : Kadavul
Yen kallanaan
Manam kallaai
Pona manithargalalae

Male : { Nenjuku
Thevai manasaatchi
Adhu needhi devanil arasaatchi } (2)

Male : { Athanai
Unmaikum avan saatchi } (2)
Makkal arangathil varadhu avan
Saatchi arangathil varadhu avan saatchi

Male : Kadavul
Yen kallanaan
Manam kallaai
Pona manithargalalae

Male : { Sadhicheyal
Seidhavan budhisali
Adhai sagithukondirundhavan kutravali } (2)

Male : { Unmaiyai
Solbavan sadhikaran } (2)
{ Idhu ulagathil
Aandavan adhikaram } (2)

Male : Kadavul
Yen kallanaan
Manam kallaai
Pona manithargalalae

Chorus : Kadavul
Yen kallanaan
Manam kallaai
Pona manithargalalae

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே } (3)

ஆண் : { கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான் } (2)

ஆண் : { இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான் } (2)

ஆண் : இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்

ஆண் : கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

ஆண் : { நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனில்
அரசாட்சி } (2)

ஆண் : { அத்தனை
உண்மைக்கும் அவன்
சாட்சி } (2)
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி

ஆண் : கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

ஆண் : { சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன்
குற்றவாளி } (2)

ஆண் : { உண்மையை
சொல்பவன் சதிகாரன் } (2)
{ இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம் } (2)

ஆண் : கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

குழு : கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here