Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Solaigalellaam
Pookkalai thoova sugam sugam
Kuyilgalin koottam
Paakkalai paada idham idham
Male : Kadhal oorvalam ingae
Kanni Maadhulam ingae
Male : Solaigalellaam
Pookkalai thoova sugam sugam
Kuyilgalin koottam
Paakkalai paada idham idham
Male : Kadhal oorvalam ingae
Kanni Maadhulam ingae
Male : Vizhiyenum aruviyil
Nanaigiraen kulirgiraen
Female : Kaviyenum nadhiyinil
Kuthikkiraen kulikkiraen
Male : Maragatha veenai un sirippilae
Mayakkidum raagam ketkkiraen
Female : Mannavan unthan anaippulae
Maan ena naanum thuvalgiraen
Male : Vaazhaiyilai pola nee jolikkiraai
Female : Kaalai virunthukku enaiyazhaikkiraai
Male : Kadhal oorvalam ingae
Female : Kanni Maadhulam ingae
Male : Kadhali arugilae iruppathae anantham
Female : Kadhalan madiyilae kidappathae paravasam
Male : Natchaththiram kannil sirikkuthaa
Minni minni ennai parikkutha
Female : Puththagam pol thamizhai sumakkiraai
Pakkam vanthu puratta azhaikkiraai
Male : Nee vetkkaththil padikka marukkiraai
Female : Nee sorkkaththai minja ninaikkiraai
Male : Kadhal oorvalam ingae….. thathathathathaa
Female : Kanni Maadhulam ingae…..tharaththaarara tharaththaa
Male : Solaigalellaam
Pookkalai thoova sugam sugam…aa….
Female : Kuyilgalin koottam
Paakkalai paada idham idham…aa….
Male : Kadhal oorvalam ingae
Female : Tharaththaarara tharaththaa
Kanni Maadhulam ingae
Male : Thathathathaathuthythuthoooo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
ஆண் : சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்
ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….
கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் : சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்
பெண் : காதல் ஊர்வலம் இங்கே….
கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் : விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்
பெண் : கவியெனும் நதியினில்
குதிக்கிறேன் குளிக்கிறேன்
ஆண் : மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
பெண் : மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
ஆண் : வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய்
பெண் : காளை விருந்துக்கு எனையழைக்கிறாய்
ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….
பெண் : கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் : காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்
பெண் : காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்
ஆண் : நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா
பெண் : புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
ஆண் : நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
பெண் : நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்…
ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….ததததாதுதுதுதூ
பெண் : கன்னி மாதுளம் இங்கே……தரத்தாரர தரத்தா
ஆண் : சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்….ஆ…..
பெண் : குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்…ஆ….
ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….
பெண் : தரத்தாரர தரத்தாரர
கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் : ததததாதுதுதுதூ