Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Chinna chinna roja poovae
Chella kanane nee yaaru
Thappi vanthi sippi muththae
Unnai peththa thaai yaaru

Male : Solli kolla vaayumillai
Alli kolla thaayumillai
Yaeno sodhanai ila nenjil vedhanai

Male : Chinna chinna roja poovae
Chella kanane nee yaaru

Male : Chinna pinju nenjukkulle
Enna enna aasaiyundo
Ullam thannai moodi vaiththa
Dheivam vanthaal sollum ingae

Male : Oorum illai perum illai
Unmai solla yaarum illai
Neeyum ini naanum oru jeevanthaanadaa
Solai kili polae en tholil aadadaa
Idhu pesaa oviyam idhil sogam aayiram

Male : Chinna chinna roja poovae
Chella kanane nee yaaru
Thappi vanthi sippi muththae
Unnai peththa thaai yaaru

Male : Kannil unnai kaanumpothu
Ennam engo poguthaiyyaa
Ennai vittu pona pillai
Ingae unthan kolam kondu

Male : Vanthathendru ennugindren
Vaazhththu solli paadugindren
Gangai nee endraal karai ingu naanadaa
Vaanam naan endraal vidi velli neeyadaa
En vaazhvil nimmathi athu unthan sannathi

Male : Chinna chinna roja poovae
Chella kanane nee yaaru
Thappi vanthi sippi muththae
Unnai peththa thaai yaaru

Male : Solli kolla vaayumillai
Alli kolla thaayumillai
Yaeno sodhanai ila nenjil vedhanai

Male : Chinna chinna roja poovae
Chella kanane nee yaaru

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னை பெத்த தாய் யாரு

ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை
அள்ளி கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு

ஆண் : சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடி வைத்த
தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே

ஆண் : ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன்தானடா
சோலை கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம் இதில் சோகம் ஆயிரம்

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னை பெத்த தாய் யாரு

ஆண் : கண்ணில் உன்னை காணும் போது
எண்ணம் எங்கோ போகுதய்யா
என்னை விட்டு போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு

ஆண் : வந்ததென்று எண்ணுகின்றேன்
வாழ்த்துச் சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடி வெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி……

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னை பெத்த தாய் யாரு

ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை
அள்ளி கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே
செல்ல கண்ணே நீ யாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here