Singers : Kajal Agarwal, SuVi, Ranina Reddy, Rahul Nambiar, Mohammed Aslam and Jassie Gift

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Gangai Amaren

Humming : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo

Female : Kodana kodi
Adhil kulippom vilayadi
Male : Kushiyagum body
Ada idhu pol varumaadi
Male : Oyyari
Female : Eh asandhu-pudi
Male : Singari
Female : Nee azhuthi-pudi
Male : Kodiyethi
Female : Thooki-pudi
Ini roota konjam maathu

Humming : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo

Female : Kodana kodi
Adhil kulippom vilayadi
Male : Kushiyagum body
Ada idhu pol varumaadi

Female : Kutthalathu oodha kathu
Koothaduthu neram parthu
Ippo sudhi yerudhu thannalae..aa.aaa..aa..

Male : Ammadi un aattam parthu
Naan aaduven kooda sernthu
Ippo vazhi maarudhu unnalae..aaa..aaa…aa..

Male : Yedho thonudhu yedhuvo nogudu
Unna parthadhalaa
Ullae iruppadhu veliyae sirikkudhu
Unna serndhathalaa

Female : Vidhathu indha mogam vegam
Thodaama thottu serum
Thadaal thadaal-nnu adikkira manasu
Gapalu-nnu mela paayum

Female : Varadhadhu vandhachuda
Kondadalaam
Ini namma neram-dhaanae

Humming : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo

Female : Dhuttale nee katti podu
Thoongama thaan gaana paadu
Vitta idhu vidha vidha vilayattu

Female : Eppodhumae yogam thaanda
Idhukku oru yosanai yenda
Eppo sugam thotta vidumaada

Male : Kaalam maarudhu kanakkil yerudhu
Ishtam pola vaazhu
Kootam kooduthu aattam poduthu
Inimae nalla naalu

Female : Ponnala maalai eppodhum podu
Nammoda vaazhvu toppu
Undanathellam kandaaga venum
Vidhadhae konjam gappu

Female : Ellarukkum nallarukkum
Fullarukkum
Ini namma neram-dhaane….

Female : Kodana kodi
Adhil kulippom vilayadi
Male : Kushiyagum body
Ada idhu pol varumaadi

Female : Kodana kodi
Adhil kulippom vilayadi
Male : Kushiyagum body
Ada idhu pol varumaadi
Male : Oyyari
Female : Eh asandhu-pudi
Male : Singari
Female : Nee azhuthi-pudi
Male : Kodiyethi
Female : Thooki-pudi
Ini roota konjam maathu

Humming : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo

பாடகர்கள் : காஜல் அகர்வால், சுவி, ரனினா ரெட்டி, ராகுல் நம்பியார்,
முஹமத் அஸ்லாம் மற்றும் ஜெஸ்ஸி கிப்ட்

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….

பெண் : கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண் : குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

ஆண் : ஒய்யாரி
பெண் : ஏ அசந்தபடி
ஆண் : சிங்காரி
பெண் : நீ அழுத்திப்பிடி
ஆண் : கொடி ஏத்தி
பெண் : தூக்கிப்புடி
இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….

பெண் : கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண் : குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

பெண் : குத்தாளத்து ஊதக்காத்து
கூத்தாடுது நேரம் பாத்து
இப்போது சுதி ஏறுது தன்னால

ஆண் : அம்மாடி உன் ஆட்டம் பார்த்து
நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்ப வழி மாறுது உன்னால

ஆண் : ஏதோ தோனுது எதுவோ ஆகுது
உன்னப்பார்த்ததால
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது
உன்ன சேர்ந்ததால

பெண் : விடாது இந்த மோகம் வேகம்
தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு
கபால்னு மேல பாயும்

பெண் : வாராதது வந்தாச்சுடா
கொண்டாடலாம்
இனி நம்ம நேரம் தானே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….

பெண் : துட்டால நீ கட்டிப் போடு
தூங்காம கானா பாடு
விட்டா இது விதவித விளையாட்டு

பெண் : எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
இப்போ சுகம் தொட்டா விடுமாடா

ஆண் : காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழு
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு

பெண் : பொன்னால மாலை எப்போதும்
போடு நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கண்டாக வேணும்
விடாதே கொஞ்சம் கேப்பு

பெண் : எல்லாருக்கும் நல்லாருக்கும்
ஃபுல்லாலிருக்கும்
இனி நம்ம நேரம் தானே

பெண் : கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண் : குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

பெண் : கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண் : குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

ஆண் : ஒய்யாரி
பெண் : ஏ அசந்தபடி
ஆண் : சிங்காரி
பெண் : நீ அழுத்திப்பிடி
ஆண் : கொடி ஏத்தி
பெண் : தூக்கிப்புடி
இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here