Singers : Vijay Yesudas, S. P. B. Charan and Premgi Amaren

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Gangai Amaren

Male : Hoo ooo hooo oo..(2)

Male : Maapillaikku nichayadartham
Mappillai thozhargal naam-thanda
Maathiyachu vethala paaku
Manam pol-dhanae hoo oo

Male : Madhanukkena adichadhu yogam
Pudichan puliyan komba-thaan
Valayappatti thavilukku yetha
Vaathiyam dhaanae

Male : Hey nanba ponna poo pola kappathu
Goojava-thaan kaalam pooravum nee thooku

Chorus : Aaja meri soniye hoi hoi
Aaja mera soniye hoi hoi
Aaja meri soniye tuhi meri mitwa

Chorus : Aaja meri soniye soniye soniye
Aaja Mera Soniye
Aaja Mera Soniye
Tuhi meri mitwa

Male : Maapillaikku nichayadartham
Mappillai thozhargal naam-thanda
Maathiyachu vethala paaku manam pol-dhanee
Oh madhanukkena adichadhu yogam
Pudichan puliyan komba-thaan
Valayappatti thavilukku yetha
Vaathiyam dhaane

Chorus : ……………

Male : Yaar manadhil yaarendru
Kaanuvadhu elithandru
Chidambara ragasiyame ho oo
Yaar kazuthil yaar maalai
Kooruvadhu yaar vaelai
Iraivanin thiru-ulamae

Male : Nesamidhai nenjil pottalum
Naal muzhudhum neerai vittalum
Naatru vara veridam serumae
Pengal idam vittu idam vittu
Vilaigindra payirada

Chorus : Aaja meri soniye hoi hoi
Aaja mera soniye hoi hoi
Aaja meri soniye tuhi meri mitwa

Chorus : Aaja meri soniye soniye soniye
Aaja Mera Soniye
Aaja Mera Soniye
Tuhi meri mitwa

Male : Maapillaikku nichayadartham
Mappillai thozhargal naam-thanda
Maathiyachu vethala paaku manam pol-dhanee
Oh madhanukkena adichadhu yogam
Pudichan puliyan komba-thaan
Valayappatti thavilukku yetha
Vaathiyam dhaane

Chorus : ……………

Male : Hey hey kaadhal kadhai titanic
Kaadhalukku adhu tonic
Kadalaiyum puyalayum
Kadandhu nil anjathae

Male : Manaivikkoru mariyaathai
Kodupatharkku maravaadhae
Pona pin avalukku taj mahal kattathae
Koduthu vaitha nambaa nee vaazhga
Kola mayil nizhalil nalamaaga

Male : Indru mudhal aayiram aandugal
Dhinam edu edu iravinil sugan endra
Pudhayalada

Chorus : Aaja meri soniye hoi hoi
Aaja mera soniye hoi hoi
Aaja meri soniye tuhi meri mitwa

Chorus : Aaja meri soniye soniye soniye
Aaja Mera Soniye
Aaja Mera Soniye
Tuhi meri mitwa

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், எஸ். பி. பி சரண் மற்றும் ப்ரேம்ஜி அமரன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ… (2)

ஆண் : மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம் தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு
மனம் போல் தானே ஹோ ஓ

ஆண் : மதனுக்கென அடிச்சது யோகம்
புடிச்சான் புளியன் கொம்பா தான்
வலையபட்டி தவிலுக்கு ஏத்த
வாத்தியம் தானே

ஆண் : ஹே நண்பா பொண்ண பூ போல காப்பாத்து
கூஜாவ தான் காலம் பூராவும் நீ தூக்கு

குழு : ஆஜா மேரி சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரா சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரி சோனியே துஹி மேரி மித்வா

குழு : ஆஜா மேரி சோனியே சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

ஆண் : மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம் தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல் தானே
ஓ மதனுக்கென அடிச்சது யோகம்
புடிச்சான் புளியன் கொம்பா தான்
வலையபட்டி தவிலுக்கு ஏத்த
வாத்தியம் தானே

குழு : ………………….

ஆண் : யார் மனதில் யாரென்று
காணுவது எளிதன்று
சிதம்பர ரகசியமே ஹோ ஓ
யார் கழுத்தில் யார் மாலை
கூறுவது யார் வேலை
இறைவன் திரு உளமே

ஆண் : நேசமிதை நெஞ்சில் போட்டாலும்
நாள் முழுதும் நீரை விட்டாலும்
நாற்று வர வேறிடம் சேருமே
பெண்கள் இடம் விட்டு இடம் விட்டு
விளைகின்ற பயிரடா

குழு : ஆஜா மேரி சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரா சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரி சோனியே துஹி மேரி மித்வா

குழு : ஆஜா மேரி சோனியே சோனியே சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

ஆண் : மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம் தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல் தானே
ஓ மதனுக்கென அடிச்சது யோகம்
புடிச்சான் புளியன் கொம்பா தான்
வலையபட்டி தவிலுக்கு ஏத்த
வாத்தியம் தானே

குழு : …………….

ஆண் : ஹே ஹே காதல் கதை டைட்டானிக்
காதலுக்கு அது டானிக்
காதலையும் புயலையும்
கடந்து நில் அஞ்சாதே

ஆண் : மனைவிக்கொரு மரியாதை
கொடுப்பதற்கு மறவாதே
போன பின் அவளுக்கு தாஜ் மஹால் கட்டாதே
கொடுத்து வைத்த நம்பா நீ வாழ்க
கோல மயில் நிழலில் நலமாக

ஆண் : இன்று முதல் ஆயிரம் ஆண்டுகள்
தினம் எடு எடு இரவினில் சுகம் என்ற
புதையலடா

குழு : ஆஜா மேரி சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரா சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரி சோனியே துஹி மேரி மித்வா

குழு : ஆஜா மேரி சோனியே சோனியே சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here