Singer : Mukesh

Music by : Chakri

Lyrics by : Thirumalai Kishore

Male : Osiyila sarakkadichi
Ohonnu irundhenae
Ada oruthanukkum adangaama
Tharudhalaiyaa thirindhenae

Male : Badhil therinjum kelvikkettaa
Viragu manasa polandhu pottaa
Kaadhala sollaporen paattaa
Olunga ezhudhu da barotaa

Male : Kanavu palikkanum ava kedaikkanum
Nooraandu naan kalakkanum
Kaalaiyilum kannumuzhichen
Enjodi neethaannu kandupudichen
Kaalaiyilum kannumuzhichen
Enjodi neethaannu kandupudichen

Male : Osiyila sarakkadichi
Ohonnu irundhenae
Ada oruthanukkum adangaama
Tharudhalaiyaa thirindhenae

Male : Haa……….
Englisula therinjadhellaam
My name is ganesu thaan
Marandhu kooda pallikkoodam
Pogaadha aalu naan

Male : Mudhalvaraiyaa sollivittaalum

Kedaikkaadhu velaithaan
Muyarchippanni thirundhida laannaa
Velangaadha nanbangathaan

Male : Onna mattum kattalanna
Kaasikku poyiduven
Kaasiyundhaan maasuppadum
Adhanaala yosikkiren

Male : Kaalaiyilum kannumuzhichen
Enjodi neethaannu kandupudichen
Kaalaiyilum kannumuzhichen
Enjodi neethaannu kandupudichen

Male : Haa………..
Dhenandhorum thirunaalaagum
Onkooda naan irukka
Gavundamani thevaiyilla
Kalakalanu nee sirikka

Male : Thanimaiyila thavikkavidaama
Veettoada naan iruppen
Mudhumaiyilum konjiduven
Naan mudivuvarai thaangiduven

Male : Ullukkulla ulladhellaam
Oralavu sollivitten
Usuraagathaan nenaichirukka
Marukkaadhadi en kaadhala

Male : Kaalaiyilum kannumuzhichen
Enjodi neethaannu kandupudichen
Kaalaiyilum kannumuzhichen
Enjodi neethaannu kandupudichen

பாடகர் : முகேஷ்

இசை அமைப்பாளர் : சக்ரி

பாடல் ஆசிரியர் :  திருமலை கிஷோர்

ஆண் : ஓசியில சரக்கடிச்சி
ஓஹோன்னு இருந்தேனே
அட ஒருத்தனுக்கும் அடங்காம
தறுதலையா திரிந்தேனே

ஆண் : பதில் தெரிஞ்சும் கேள்விகேட்டா
விறகு மனச பொளந்து போட்டா
காதல சொல்லப்போறேன் பாட்டா
ஒழுங்கா எழுது டா பரோட்டா

ஆண் : கனவு பலிக்கணும் அவ கெடைக்கணும்
நூறாண்டு நான் கலக்கணும்
காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்
காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்

ஆண் : ஓசியில சரக்கடிச்சி
ஓஹோன்னு இருந்தேனே
அட ஒருத்தனுக்கும் அடங்காம
தறுதலையா திரிந்தேனே

ஆண் : ஹா ……………..
இங்கிலிசுல தெரிஞ்சதெல்லாம்
மை நேம் இஸ் கணேசு தான்
மறந்து கூட பள்ளிக்கூடம்
போகாத ஆளு நான்

ஆண் : முதல்வரய்யா சொல்லிவிட்டாலும்
கெடைக்காது வேலைதான்
முயற்சி பண்ணி திருந்திடலான்னா
வெளங்காத நண்பங்கதான்

ஆண் : ஒன்ன மட்டும் கட்டலன்னா
காசிக்கு போயிடுவேன்
காசியுந்தான் மாசுபடும்
அதனால யோசிக்கிறேன்

ஆண் : காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்
காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்

ஆண் : ஹா …………
தெனந்தோறும் திருநாளாகும்
ஒன்கூட நான் இருக்க
கவுண்டமணி தேவையில்ல
கலகலன்னு நீ சிரிக்க

ஆண் : தனிமையில தவிக்கவிடாம
வீட்டோட நான் இருப்பேன்
முதுமையிலும் கொஞ்சிடுவேன்
நான் முடிவுவரை தாங்கிடுவேன்

ஆண் : உள்ளுக்குள்ள உள்ளதெல்லாம்
ஓரளவு சொல்லிவிட்டேன்
உசுராகத்தான் நெனச்சிருக்கேன்
மறுக்காதடி என் காதல

ஆண் : காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்
காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here