Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Female : Haa mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Male : Udhadu sevantha pulla ulloora sirikkum pulla
Etti pudichcha kaiyi ettu naalaa manakkuthadi
Udhadu sevantha pulla ulloora sirikkum pulla
Etti pudichcha kaiyi ettu naalaa manakkuthadi
Female : Kalloda kadalorasa…aa…
Kadalu thanniya meenurasa….aa….
Kalloda kadalorasa kadalu thanniya meenurasa
Unnoda naanurasa olagamthaan poruththidumo
Male : Mookkuththi mookkuththi
Mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Female : Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Male : Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Female : Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Female : Oruththi samanjirukkaa oorellaam paaththirukka
Sirichcha mogaththodu sevaththa machchaan kaanalaiyae
Male : Maaralavu thanniyilae…ae….
Maranjikittu kulikkaiyilae….ae….
Maaralavu thanniyilae aranjikittu kulikkaiyilae
Oralavu naan paarththaen ullamellaam inikkuthadi
Female : Mookkuththi mookkuththi
Mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Male : Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Female : Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Male : Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Female : Mela theru kozhiyodu meya vanthathu sevalaiyaa
Koovaththaan theriyumo kulirkaalam thaangumo
Male : Kovaththaan theriyum pulla….yae….
Thottathumthaan theriyum pulla….ae….
Kovaththaan theriyum pulla….
Thottathumthaan theriyum pulla….
Kulirkaalam vanthuvittaa kokkarichchu paadum pulla
Female : Mookkuththi
Male : Mookkuththi
Female : Mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Male : Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Female : Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Male : Yae….ammaadi aaththaadi yaedho onnu undaachchu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதடி
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
பெண் : ஹா மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதா
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு..
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு..
ஆண் : உதடு செவந்த புள்ள உள்ளூர சிரிக்கும் புள்ள
எட்டி புடிச்ச கையி எட்டு நாளா மணக்குதடி
உதடு செவந்த புள்ள உள்ளூர சிரிக்கும் புள்ள
எட்டி புடிச்ச கையி எட்டு நாளா மணக்குதடி
பெண் : கல்லோட கடலொரச…ஆ…..
கடலு தண்ணிய மீனுரச…..ஆ…..
கல்லோட கடலொரச கடலு தண்ணிய மீனுரச
உன்னோட நானுரச ஒலகம்தான் பொறுத்திடுமோ
ஆண் : மூக்குத்தி மூக்குத்தி
மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
பெண் : பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதா
ஆண் : அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
பெண் : அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
பெண் : ஒருத்தி சமைஞ்சிருக்க ஊரெல்லாம் பாத்திருக்க
சிரிச்ச மொகத்தொடு செவத்த மச்சான் காணலையே
ஆண் : மாரளவு தண்ணியிலே……ஏ…….
மறஞ்சிகிட்டு குளிக்கையிலே……ஏ…….
மாரளவு தண்ணியிலே மறஞ்சிகிட்டு குளிக்கையிலே
ஓரளவு நான் பார்த்தேன் உள்ளமெல்லாம் இனிக்குதடி
பெண் : மூக்குத்தி மூக்குத்தி
மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
ஆண் : பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதடி
பெண் : அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
ஆண் : அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
பெண் : மேலத் தெரு கோழியோடு மேய வந்தது சேவலையா
கூவத்தான் தெரியுமோ குளிர்காலம் தாங்குமோ
ஆண் : கூவத்தான் தெரியும் புள்ள….ஏ….
தொட்டதும்தான் தெரியும் புள்ள….ஏ…..
கூவத்தான் தெரியும் புள்ள
தொட்டதும்தான் தெரியும் புள்ள
குளிர்காலம் வந்துவிட்டா கொக்கரிச்சு பாடும் புள்ள..
பெண் : மூக்குத்தி
ஆண் : மூக்குத்தி
பெண் : மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
ஆண் : பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதடி
பெண் : அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
ஆண் : ஏ……அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு