Singer : Not Known

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Kakkaa karuppu roja sevappu
Naanthaan kandu pudichchen
Kakkaa karuppu roja sevappu
Naanthaan kandu pudichchen
Thanniyo kulirum theeyo kodhikkum
Thaththuvama solli mudichen

Male : Kakkaa karuppu roja sevappu
Naanthaan kandu pudichchen

Male : Ponna paaththu thangam enbaen
Ponnai paathhu mangai enbaen
Ponna paaththu thangam enbaen
Ponnai paathhu mangai enbaen
Vinnai paaththu vaanam endru paaduvaen
Innum vidha vidhamaai karpanaiyil kooruvaen

Male : Kadalai paarththu samuththiramunnu solluvaen
Kavithaiyilae ulagaththaiyae velluvaen
Piraviyil naan kavinganammaa
Pudhiya pudhiya kavithai kelu….

Male : Kakkaa sivappu
Kakkaa karuppu roja sevappu
Naanthaan kandu pudichchen

Male : Oorilengum paiththiyangal
Ulagengum paithiyangal
Oorilengum paiththiyangal
Ulagengum paithiyangal
Yaarukkillai paiththiyam nee sollammaa
Ippa naanum antha paiththiyaththil onnammaa

Male : Ennai marnthu sirikkiraen paaththiyaa
Edhukku enna kaaranam nee kettiyaa
Arakkirukku muzhukkirukku
Edhukkum ulagil kanakkirukku

Male : Kakkaa
Female : Karuppu
Male : Roja sevappu
Female : Naanthaan kandu pudichchen

Male : Thanniyo kulirum theeyo kodhikkum
Thaththuvamaa solli mudichchen

Male : Kakkaa karuppu roja sevappu
Naanthaan kandu pudichchen

Male : Kadhalilae paiththiyangal
Kaasu panam paiththiyangal
Kadhalilae paiththiyangal
Kaasu panam paiththiyangal
Padhaviyilae pattaththilae paiththiyam
Eppadi paaththuputtaen nooru vagai paiththiyam

Male : Unakkum ippa paiththiyamthaan ammaadi
Enakkum varum konjam poruththaa aaththaadi
Edaththa vittu kadaiya kattu
Enakku sirippu varuthu ippo

Male : Kakkaa
Female : Karuppu
Male : Roja sevappu
Female : Naanthaan kandu pudichchen

Male : Thanniyo kulirum theeyo kodhikkum
Thaththuvamaa solli mudichchen

Female : Kakkaa
Male : Karuppu
Female : Roja
Male : Sevappu
Female : Naanthaan kandu pudichchen
Naanthaan kandu pudichchen
Naanthaan kandu pudichchen

பாடகர் : அறியபடவில்லை

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : காக்கா கறுப்பு ரோஜா செவப்பு
நான்தான் கண்டு புடிச்சேன்
காக்கா கறுப்பு ரோஜா செவப்பு
நான்தான் கண்டு புடிச்சேன்
தண்ணியோ குளிரும் தீயோ கொதிக்கும்
தத்துவமா சொல்லி முடிச்சேன்

ஆண் : காக்கா கறுப்பு ரோஜா செவப்பு
நான்தான் கண்டு புடிச்சேன்

ஆண் : பொன்னப் பாத்து தங்கம் என்பேன்
பொண்ணைப் பாத்து மங்கை என்பேன்
பொன்னப் பாத்து தங்கம் என்பேன்
பொண்ணைப் பாத்து மங்கை என்பேன்
விண்ணைப் பாத்து வானம் என்று பாடுவேன்
இன்னும் விதவிதமாய் கற்பனையில் கூறுவேன்

ஆண் : கடலைப் பார்த்து சமுத்திரமுன்னு சொல்லுவேன்
கவிதையிலே உலகத்தையே வெல்லுவேன்
பிறவியில் நான் கவிஞனம்மா
புதிய புதிய கவிதை கேளு….

ஆண் : காக்கா சிவப்பு……
காக்கா கறுப்பு ரோஜா செவப்பு
நான்தான் கண்டு புடிச்சேன்

ஆண் : ஊரிலெங்கும் பைத்தியங்கள்
உலகமெங்கும் பைத்தியங்கள்
ஊரிலெங்கும் பைத்தியங்கள்
உலகமெங்கும் பைத்தியங்கள்
யாருக்கில்லை பைத்தியம் நீ சொல்லம்மா
இப்ப நானும் அந்த பைத்தியத்தில் ஒண்ணம்மா

ஆண் : என்னை மறந்து சிரிக்கிறேன் பாத்தியா
எதுக்கு என்ன காரணம் நீ கேட்டியா
அரக்கிறுக்கு முழுக்கிறுக்கு
எதுக்கும் உலகில் கணக்கிருக்கு….

பெண் : காக்கா
ஆண் : கறுப்பு
பெண் : ரோஜா
ஆண் : செவப்பு
பெண் : நான்தான் கண்டு புடிச்சேன்

ஆண் : தண்ணியோ குளிரும் தீயோ கொதிக்கும்
தத்துவமா சொல்லி முடிச்சேன்

ஆண் : காக்கா கறுப்பு ரோஜா செவப்பு
நான்தான் கண்டு புடிச்சேன்

ஆண் : காதலிலே பைத்தியங்கள்
காசு பணப் பைத்தியங்கள்
காதலிலே பைத்தியங்கள்
காசு பணப் பைத்தியங்கள்
பதவியிலே பட்டத்திலே பைத்தியம்
எப்படி பாத்துப்புட்டேன் நூறு வகை பைத்தியம்

ஆண் : உனக்கும் இப்ப பைத்தியம்தான் அம்மாடி
எனக்கும் வரும் கொஞ்சம் பொறுத்தா ஆத்தாடி
எடத்த விட்டு கடைய கட்டு
எனக்கும் சிரிப்பு வருது இப்போ

ஆண் : காக்கா கறுப்பு
பெண் : ரோஜா
ஆண் : செவப்பு
பெண் : நான்தான் கண்டு புடிச்சேன்

ஆண் : தண்ணியோ குளிரும் தீயோ கொதிக்கும்
தத்துவமா சொல்லி முடிச்சேன்

பெண் : காக்கா
ஆண் : கறுப்பு
பெண் : ரோஜா
ஆண் : செவப்பு
பெண் : நான்தான் கண்டு புடிச்சேன்
நான்தான் கண்டு புடிச்சேன்
நான்தான் கண்டு புடிச்சேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here