Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi
Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi
Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi
Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi

Male : Maalaiyida naanum paarththida tholum saerththida
Kadhal pooththida nilaa mohini
Intha nilaa mohini en kadhaanaayagi
Intha nilaa mohini en kadhaanaayagi

Male : {Kaalidasan yaettil thondri
Kaalakaalangal nilaiththidum
Kulamagal sagunthalaiyo
Kannadasan paattil thondri
Naadum pooraavum nadanthidum
Tamizh magal sarasvathiyo} (2)

Male : Koyil mani osaipol vaarththai pesidum
Kodhaithaan ival silai roobamo
Haha entha silai roobamo inba nilaa dheepamo

Male : Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi
Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi

Male : {Mela thaalam ketkum kaalam
Maasam thaimaasam piranthathum
Varugindra subadhinamo
Mezhum keezhum mnnal paayum
Maayam naan kaanum
Iravenna thirumana mudhaliravo} (2)

Male : Naangu vagai naanam vaainthida
Paanam paainthida maarbil saainthida
Mayil thogaiyo intha mayil thogaiyo
Enthan mahadeviyo

Male : Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi
Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi
Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi
Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi

Male : Maalaiyida naanum paarththida tholum saerththida
Kadhal pooththida nilaa mohini
Intha nilaa mohini en kadhaanaayagi
Intha nilaa mohini en kadhaanaayagi

பாடகர் : பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி
கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி

ஆண் : மாலையிட நானும் பார்த்திட தோளும் சேர்த்திட
காதல் பூத்திட நிலா மோகினி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி…

ஆண் : {காளிதாசன் ஏட்டில் தோன்றி
காலகாலங்கள் நிலைத்திடும்
குலமகள் சகுந்தலையோ
கண்ணதாசன் பாட்டில் தோன்றி
நாடும் பூராவும் நடந்திடும்
தமிழ் மகள் சரஸ்வதியோ} (2)

ஆண் : கோயில் மணி ஓசைபோல் வார்த்தை பேசிடும்
கோதை தான் இவள் சிலை ரூபமோ
ஹஹ எந்த சிலை ரூபமோ இன்ப நிலா தீபமோ

ஆண் : கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி

ஆண் : {மேள தாளம் கேட்கும் காலம்
மாசம் தைமாசம் பிறந்ததும்
வருகின்ற சுபதினமோ
மேலும் கீழும் மின்னல் பாயும்
மாயம் நான் காணும்
இரவென்ன திருமண முதலிரவோ} (2)

ஆண் : நான்கு வகை நாணம் வாய்ந்திட
பாணம் பாய்ந்திட மார்பில் சாய்ந்திட
மயில் தோகையோ இந்த மயில் தோகையோ
எந்தன் மகாதேவியோ…

ஆண் : கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி
கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி

ஆண் : மாலையிட நானும் பார்த்திட தோளும் சேர்த்திட
காதல் பூத்திட நிலா மோகினி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here