Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Hmm mm mmhmm mm
Hmm mm mm
Haa aa ahaaa..ho ho oo oo oo

Male : Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi

Male : Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal

Male : Kannae endru unnai azhaikka..aa
Kannae endru unnai azhaikka
Oru kaalam varumodi anaikka
Pennae poovai unai ninaithu
Padumpattai engu naan uraikka
Padumpattai engu naan uraikka

Male : Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi

Male : Thottaal suduvadhindha neruppu
Neer pattaal anainthuvidum amaippu
Thottaal adangumen kodhippu
Nee..thottaal adangumen kodhippu
Adi thozhi innumen medhappu
Adi thozhi innumen medhappu

Male : Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal

Male : Neyam vaithavanai nenjil vaithuvidu
Nenjam illai enil nanjai vaithu vidu
Kaayam azhivadharkkul kannae
Un azhagai kangal paarthu
Vandha kaayam pokkividu

Male : Indha iravil naan paadum paadal
En ilaya nenjathin thedal
Un uravai naadum endhan maeni
Naan unavai thedum oru thaeni
Paruva raagam ondru paadi
En pakkam parandhu neevaadi

Male : Haa.aaaa..haa..hoo oo ooo
Hmm mm mm hmm mm mm
Hmmm mmm

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஹா….ஆ…ஆஅ…ஹோ ஹோ ஓ ஓ ஓ

ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி….

ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்

ஆண் : கண்ணே என்று உன்னை அழைக்க..ஆ…
கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க
பெண்ணே பூவை உனை நினைத்து
படும்பாட்டை எங்கு நான் உறைக்க
படும்பாட்டை எங்கு நான் உறைக்க

ஆண் : தொட்டால் சுடுவதிந்த நெருப்பு
நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு
தொட்டால் அடங்குமென் கொதிப்பு
நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு..

ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்

ஆண் : நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
காயம் அழிவதற்குள் கண்ணே
உன் அழகை கண்கள் பார்த்து
வந்த காயம் போக்கிவிடு…….

ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி….

ஆண் : ஹா….ஆ…ஆஅ…ஹோ ஹோ ஓ ஓ ஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here