Singers : P. Jayachandran and Vivek Sarathy

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Manam unai dhinam ninaithathu…
Kanavinil adhu thilaithathu..
Manadhukku enna un vasam thaanae
Kanavukku enna adhu ilavasam thaanae

Male : Manam unai dhinam ninaithathu..
Kanavinil adhu thilaithathu..

Male : Nilavena ninaithathu nilavillaiyaa
Naan malarena ninaithathu malarillaiyaa
Nee enakkena ninaithathu nijamillaiyae
Naan ninaithathu pol nee ninaikkavillaiyaa

Male : Manam unai dhinam ninaithathu..
Kanavinil adhu thilaithathu..

Male : Palarukku kaadhal thodarkadhai
Adhu silaruku mattum sirukadhai
Nee ezhudhukindraai indru pudhu kadhai
Adhu enakku mattum yen vidukadhai

Male : Manam unai dhinam ninaithathu…
Kanavinil adhu thilaithathu..

Male : Aattrukkum kadalukkum alai uravu
En kadhalum kavidhaiyum nilai uravu
Un azhagukkum arivukkum ilai uravu
Nee illai endraal en nilai thuravu

Male : Manam unai dhinam ninaithathu…
Kanavinil adhu thilaithathu..
Manadhukku enna un vasam thaanae
Kanavukku enna adhu ilavasam thaanae

Male : Manam unai dhinam ninaithathu…
Kanavinil adhu thilaithathu….

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் விவேக் சாரதி

இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது
மனதுக்கு என்ன உன் வசம் தானே
கனவுக்கு என்ன அது இலவசம் தானே

ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது

ஆண் : நிலவென நினைத்தது நிலவில்லையா நான்
மலரென நினைத்தது மலரில்லையா நீ
எனக்கென நினைத்தது நிஜமில்லையா
நான் நினைத்தது போல் நீ நினைக்கலையா

ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது

ஆண் : பலருக்கு காதல் தொடர்கதை அது
சிலருக்கு மட்டும் சிறுகதை நீ
எழுதுகின்றாய் இன்று புதுக்கதை
அது எனக்கு மட்டும் ஏன் விடுகதை

ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது

ஆண் : ஆற்றுக்கும் கடலுக்கும் அலை உறவு
என் காதலும் கவிதையும் நிலை உறவு
உன் அழகுக்கும் அறிவுக்கும் இலை உறவு
நீ இல்லையென்றால் என் நிலை துறவு

ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது
மனதுக்கு என்ன உன் வசம் தானே
கனவுக்கு என்ன அது இலவசம் தானே

ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here