Singers : P. Susheela and Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Chorus : Pana kothichadhu paalum vazhinjadhu
Pongundhu pongudhu pongalidu
Poo vedichadhu vaasam adichadhu
Ooru manakkura velaiyidhu
Chorus : Angaalamma ungalathaan nambhi irukkom
Thaavi kudhichuthaan ellorum kummiyadippom
Aarathi eduthu suthungadi azhagu kaikala thattungadi
Aarathi eduthu suthungadi azhagu kaikala thattungadi
Male : Angaalamma nee engaalamma
Angaalamma nee engaalamma
Female : Amman kolam parunga
Ava pola yaarunga
Male : Indha aadi maasam paarthu
Nalla koozhu kaaichu oothu
Female : Ava kann parkka
Ellorkkum vaaazhvu than
Chorus : Angaalamma nee engaalamma
Chorus : ……………
Female : Manjal neeradi mallipoo soodi
Kaatchi thandhaalamma
Pachai olaikkul penn deivam pola
Koyil kondaalamma
Male : Thaaiyattama nambhi iruppom
Thaaiyattama nambhi irundha
Tharuvale yeralama
Female : Thaer yeriyae adhukaaga thaan
Varvalae oorgolamaa
Male : Arul maarithaanamma
Ava pola yaramma
Female : Ava kann parkka
Ellorkkum vaaazhvu than
Chorus : Angaalamma nee engaalamma
Chorus : ……………….
Male : Sondha bandhangal illadha pera
Devi kapaalamma
Indha oor thedi vandhaale podhum
Kaaval nippaalamma
Female : Aathalai thaan enni iruppom
Aathaalai enni irundha
Arul vaakku tharuvaalamma
Male : Ammaannu thaan koopittadhum
Anneram varuvaal amma
Female : Indha oorum vaazhanum
Namma perum vaazhanum
Male : Ava kann parkka
Ellorkkum vaaazhvu than
Male : Angaalamma nee engaalamma
Angaalamma nee engaalamma
Female : Amman kolam parunga
Ava pola yaarunga
Male : Indha aadi maasam paarthu
Nalla koozhu kaaichu oothu
Female : Ava kann parkka
Ellorkkum vaaazhvu than
Chorus : Angaalamma nee engaalamma
Angaalamma nee engaalamma
Angaalamma nee engaalamma
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பாடல் ஆசிரியர் : வாலி
குழு : பான கொதிச்சது பாலும் வழிஞ்சது
பொங்குது பொங்குது பொங்கலிடு
பூ வெடிச்சது வாசம் அடிச்சது
ஊரு மணக்குற வேளையிது
குழு : அங்காளம்மா உங்களத்தான் நம்பி இருக்கோம்
தாவிக் குதிச்சுத்தான் எல்லோரும் கும்மியடிப்போம்
ஆரத்தி எடுத்து சுத்துங்கடி அழகு கைகள தட்டுங்கடி
ஆரத்தி எடுத்து சுத்துங்கடி அழகு கைகள தட்டுங்கடி
ஆண் : அங்காளம்மா நீ எங்காளம்மா
அங்காளம்மா நீ எங்காளம்மா
பெண் : அம்மன் கோலம் பாருங்க
அவப் போல யாருங்க
ஆண் : இந்த ஆடி மாசம் பார்த்து
நல்ல கூழு காய்ச்சி ஊத்து
பெண் : அவ கண் பார்க்க
எல்லார்க்கும் வாழ்வுதான்
குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா
குழு : …………………….
பெண் : மஞ்சள் நீராடி மல்லிப்பூ சூடி
காட்சி தந்தாளம்மா
பச்சை ஓலைக்குள் பெண் தெய்வம் போல
கோயில் கொண்டாளம்மா
ஆண் : தாயாட்டமா நம்பி இருப்போம்
தாயாட்டமா நம்பியிருந்தா தருவாளே ஏராளமா
பெண் : தேர் ஏறியே அதுக்காகத்தான்
வருவாளே ஊர்கோலமா
ஆண் : அருள் மாரிதானம்மா
அவப் போல யாரம்மா
பெண் : அவ கண் பார்க்க
எல்லார்க்கும் வாழ்வுதான்
குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா
குழு : ………………….
ஆண் : சொந்த பந்தங்கள் இல்லாத பேர
தேவி காப்பாளம்மா
இந்த ஊர் தேடி வந்தாலே போதும்
காவல் நிப்பாளம்மா
பெண் : ஆத்தாளைத்தான் எண்ணியிருப்போம்
ஆத்தாளைத்தான் எண்ணியிருந்தா
அருள் வாக்கு தருவாளம்மா..
ஆண் : அம்மான்னுதான் கூப்பிட்டதும்
அந்நேரம் வருவாளம்மா
பெண் : இந்த ஊரும் வாழணும்
நம்ம பேரும் வாழணும்
ஆண் : அவ கண் பார்க்க
எல்லார்க்கும் வாழ்வுதான்
ஆண் : அங்காளம்மா நீ எங்காளம்மா
அங்காளம்மா நீ எங்காளம்மா
பெண் : அம்மன் கோலம் பாருங்க
அவப் போல யாருங்க
ஆண் : இந்த ஆடி மாசம் பார்த்து
நல்ல கூழு காய்ச்சி ஊத்து
பெண் : அவ கண் பார்க்க
எல்லார்க்கும் வாழ்வுதான்
குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா
அங்காளம்மா நீ எங்காளம்மா
அங்காளம்மா நீ எங்காளம்மா….