Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : Chandrabose

Lyrics by : Na. Kamarasan

Chorus : .………………

Male : Ila malai nilavae
Idhu poovo mugamo
Iru kaalgal radhamo
Adhil kaaman kanavo
Oru raasathi pudhu rosapoo
Aasai kiliyai anaichadhum
Kadhakadhapoo

Male : Ila malai nilavae
Idhu poovo mugamo
Iru kaalgal radhamo
Adhil kaaman kanavo
Oru raasathi pudhu rosapoo
Aasai kiliyai anaichadhum
Kadhakadhapoo

Chorus : ……………..

Chorus : Darling…lalalalala
Male : Darling azhagiya teenage
Chorus : Baby…lalalalala
Male : Baby dhinam varum college
Chorus : Paavai…lalalalala
Female : Paavai honeymoon theda
Chorus : Naalum…lalalalala
Female : Naalum mudhal iravaaga

Male : {Mayilae aadum
Mannan thozhil varumae
Kuyilae solai
Thendral kaatru pugumae} (2)

Male : Ila malai nilavae
Idhu poovo mugamo
Iru kaalgal radhamo
Adhil kaaman kanavo
Oru raasathi pudhu rosapoo
Aasai kiliyai anaichadhum
Kadhakadhapoo

Chorus : Maalai ..lalalalala
Male : Maalai sugam tharum velai
Chorus : Dhegam…lalalalala
Male : Dhegam adhisaya porvai
Chorus : Mogam…lalalalala
Female : Mogam ilamaiyin dhegam
Chorus : Kaalam…lalalalala
Female : Kaalam adhil oru jalam

Male : {Argue vaa vaa
Ennai neeyae thodava
Azhagae thaenae
Nenjil aadum kaniyae} (2)

Male : Ila malai nilavae
Idhu poovo mugamo
Iru kaalgal radhamo
Adhil kaaman kanavo
Oru raasathi pudhu rosapoo
Aasai kiliyai anaichadhum
Kadhakadhapoo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

 பாடல் ஆசிரியர் : நா. காமராசன்

குழு : ……………..

ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ

ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ

குழு : ………………………

குழு : டார்லிங்…லாலாலாலா
ஆண் : டார்லிங் அழகிய டீனேஜ்
குழு : பேபி ..லாலாலாலா
ஆண் : பேபி தினம் வரும் காலேஜ்
குழு : பாவை ..லாலாலாலா
பெண் : பாவை ஹனிமூன் தேட
குழு : நாளும் ….லாலாலாலா
பெண் : நாளும் முதலிரவாக

ஆண் : {மயிலே ஆடும் மன்னன் தோளில் வருமே
குயிலே சோலை தென்றல் காற்று புகுமே} (2)

ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ

குழு : மாலை …லாலாலாலா
ஆண் : மாலை சுகம் தரும் வேளை
குழு : தேகம் …லாலாலாலா
ஆண் : தேகம் அதிசய போர்வை
குழு : மோகம் …லாலாலாலா
பெண் : மோகம் இளமையின் தேகம்
குழு : காலம் …லாலாலாலா
பெண் : காலம் அதில் ஒரு ஜாலம்

ஆண் : {அருகே வா வா என்னை நீயே தொடவா
அழகே தேனே நெஞ்சில் ஆடும் கனியே} (2)

ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here