Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : K. Chakravarthy

Lyrics by : Kannadasan

Male : Aathoram poothamalli
Aalolam paadum valli
Aathoram poothamalli
Aalolam paadum valli
Aadi varum mundhanai eduthu
Aadi varum mundhanai eduthu
Vettura vettum thattura thattum
Kottudhu melam konjudhyu thaalam
Raani en raani
Female : Ammadi kutti

Male : Aathoram poothamalli
Aalolam paadum valli

Male : Koondhal thottu naan methai poduven
Koodal kooduven sindhu paaduven
Indha mappilla sondha mappilla
Enna vittu unna ponnu paarkkava

Male : Ungappanukkenna
Ada kaiyila kaasu..hae haei
Ungappanukkenna kaiyila kaasu
Oorula poyi maapilla paarthaan
Ada je ada je je
Female : Ammadi kutti

Female : Endhan vaanil orae chandiran
Indrum endrum orae indhiran
Endhan vaanil orae chandiran
Indrum endrum orae indhiran
Ethanai naatkal suthiya podhum
Athaan needhaan sathiyam idhu thaan
Raaja en raaja
Male : Kannukutti

Male : Aathoram poothamalli
Aalolam paadum valli

Male : Aathu vellamo kaathil aadudhu
Aasai vellamoo kaattil theduthu
Masam muppadhum pesa ennudhu
Madiyil vaithu isai paada solludhu

Male : Suthura kannu ha ha ah
Nikkal ponnu hae hae
Suthura kannu
Nikkal ponnu
Aasaiyil indru podadi onnu
Raani en raani
Female : Thanga katti

Female : Kanni kaattil orae sambavam
Kannil nenjil orae mandhiarm
Kanni kaattil orae sambavam
Kannil nenjil orae mandhiarm
Ithanai kaalam eppadi irundhom
Eppadi ennai eppadi izhuthaai
Raaja en raaja
Male : Rasukutti

Male : Aathoram poothamalli
Aalolam paadum valli
Aathoram poothamalli
Aalolam paadum valli
Aadi varum mundhanai eduthu
Aadi varum mundhanai eduthu
Vettura vettum thattura thattum
Kottudhu melam konjudhyu thaalam
Raani en raani
Female : Ammadi kutti

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி

 பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி
ஆலோலம் பாடும் வள்ளி
ஆத்தோரம் பூத்தமல்லி
ஆலோலம் பாடும் வள்ளி
ஆடி வரும் முந்தானை எடுத்து
ஆடி வரும் முந்தானை எடுத்து
வெட்டுற வெட்டும் தட்டுற தட்டும்
கொட்டுது மேளம் கொஞ்சுது தாளம்
ராணி என் ராணி
பெண் : அம்மாடி குட்டி………

ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி
ஆலோலம் பாடும் வள்ளி

ஆண் : கூந்தல் தொட்டு நான் மெத்தை போடுவேன்
கூடல் கூடுவேன் சிந்து பாடுவேன்
இந்த மாப்பிள்ளை சொந்த மாப்பிள்ளை
என்ன விட்டு உன்ன பொண்ணு பார்க்கவா

ஆண் : உங்கப்பனுக்கென்ன
அட கையில காசு …ஹே ஹேய்
உங்கப்பனுக்கென்ன கையில காசு
ஊருல போயி மாப்பிள்ளை பார்த்தான்
அட ஜே அட ஜே ஜே
பெண் : அம்மாடி குட்டி..

பெண் : எந்தன் வானில் ஒரே சந்திரன்
இன்றும் என்றும் ஒரே இந்திரன்
எந்தன் வானில் ஒரே சந்திரன்
இன்றும் என்றும் ஒரே இந்திரன்
எத்தனை நாட்கள் சுத்தியபோதும்
அத்தான் நீதான் சத்தியம் இதுதான்
ராஜா என் ராஜா
ஆண் : கன்னுக்குட்டி………

ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி
ஆலோலம் பாடும் வள்ளி

ஆண் : ஆத்து வெள்ளமோ காத்தில் ஆடுது
ஆசை வெள்ளமோ கட்டில் தேடுது
மாசம் முப்பதும் பேச எண்ணுது
மடியில் வைத்து இசை பாட சொல்லுது

ஆண் : சுத்தற கண்ணு ஹா ஹா ஹா
நிக்கல பொண்ணு ஹே ஹே
சுத்தற கண்ணு நிக்கல பொண்ணு
ஆசையில் இன்று போடடி ஒண்ணு
ராணி என் ராணி
பெண் : தங்க கட்டி…….

பெண் : கன்னிக் காட்டில் ஒரே சம்பவம்
கண்ணில் நெஞ்சில் ஒரே மந்திரம்
கன்னிக் காட்டில் ஒரே சம்பவம்
கண்ணில் நெஞ்சில் ஒரே மந்திரம்
இத்தனை காலம் எப்படி இருந்தோம்
எப்படி என்னை இப்படி இழுத்தாய்
ராஜா என் ராஜா
ஆண் : ராசாக்குட்டி……..

ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி
ஆலோலம் பாடும் வள்ளி
ஆத்தோரம் பூத்தமல்லி
ஆலோலம் பாடும் வள்ளி
ஆடி வரும் முந்தானை எடுத்து
ஆடி வரும் முந்தானை எடுத்து
வெட்டுற வெட்டும் தட்டுற தட்டும்
கொட்டுது மேளம் கொஞ்சுது தாளம்
ராணி என் ராணி
பெண் : அம்மாடி குட்டி………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here