Singers : Yuvan Shankar Raja, MC Sanaa and Lakshmi

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : MC Sanaa and Kedakuzhi Maariyamma

Female : En aatta vairamae
Aatta vairamae aatta vairamae
En azhgu pulla pokkishamae
Enn pacha ulai kaanchiruchu
Pacha ulai kaanchiruchu
En magaraasi
Pacha ulai kaanchiruchu

Male : Enai aalum thaai engae
Unai kaanaa naan ingae
Anbariaya mazhalaiyai pola
Unai yengi thavikindren

Male : Enai aalum thaai engae
Unai kaanaa naan ingae
Anbariaya mazhalaiyai pola
Unai yengi …

Male : Ennai pola ethana peru
Azhuthu purandu kadhari
Uravai izhandhu
Nikkiraan paaru
Vidaigal arindhu
Kanakkai mudikka porenda

Male : Ready get down

Male : Thupparivaalan kannu vecha
Radar sketch pathi
Pathinettu patti
Oorukkulla suthi
Kettu paaru machi

Male : Rude am the radiss
My amma said
I’am greatest
En ullukkulla eriyuthu
Like wild fire

Male : Aadhipuli aattam aada poren
Un kannai katti
Vithai kaatta poren
Pagai theerum varai
Unnai vida maatten
Ini evar kudumbathaiyum
Thoda maatta nee

Female : En podacha arisi podacha arisi
Podacha arisi podacha arisi
Puluthuruchi
Pozhuthu saanjchi neramaachi
Pozhuthu saanjchi neramaachi
En ponmayilae unna kaanalayae

Male : Boodha kannaadi
Thorathi varuven pinnaadi
Santhu ponthu side-u gappil
Oda veppen dei

Male : Vandavaal ellaam
Thandavaalam yeruchu
Vechu seiya poren
Manna kavva veppen dei

Male : Naan pora pokkula odura
Kaattu ravi dhaan
Adhula maattuna mavanae neeyum
Kandha thuni thaan

Male : Endha thuppaakki thottaakkum
Naan bayanthadhilla
Dho kondaandhaan beerangi
Padai setharudhilla

Female : Unna petha rasathi…(3)

Male : {Enai aalum thaai engae
Unai kaanaa naan ingae
Anbariaya mazhalaiyai pola
Unai yengi thavikindren} (2)

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, எம் சி சனா மற்றும் லட்சுமி

இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : எம் சி சனா மற்றும் கெடக்குழி மாரியம்மா

பெண் : என் ஆற்ற வைரமே
ஆற்ற வைரமே ஆற்ற வைரமே
என் அழகு புள்ள பொக்கிஷமே
என் பச்ச உல காஞ்சிருச்சு
பச்ச உல காஞ்சிருச்சு
என் மகராசி
பச்ச உல காஞ்சிருக்சு

ஆண் : எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி தவிக்கின்றேன்

ஆண் : எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி

ஆண் : என்னை போல எத்தன பேரு
அழுது புரண்டு கதறி
உறவை இழந்து நிக்கிறான் பாரு
விடைகள் அறிந்து
கணக்கை முடிக்க போறேன்டா

ஆண் : ரெடி கெட் டவுன்

ஆண் : துப்பறிவாளன் கண்ணு வெச்சா
ரேடார் ஸ்கெட்ச் பத்தி
பதினெட்டு பட்டி
ஊருக்குள்ள சுத்தி
கேட்டு பாரு மச்சி

ஆண் : ரூட் ஆம் தி ரேடிஸ்
மை அம்மா செட்
ஐ எம் கிரேட்டஸ்ட்
என் உள்ளுக்குள்ள எரியுது
லைக் வைல்டு ஃப்யர்

ஆண் : ஆடுபுலி ஆட்டம் ஆட போறேன்
உன் கண்ணை கட்டி
வித்த காட்ட போறேன்
பகை தீரும் வரை
உன்னை விட மாட்டேன்
இனி எவர் குடும்பத்தையும்
தொட மாட்ட நீ

பெண் : என் பொடைச்ச அரிசி
பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி
பொடைச்ச அரிசி புளுச்சிரிச்சி
பொழுது சாஞ்சி நேரமாச்சி
பொழுது சாஞ்சி நேரமாச்சி
என் பொன்மயிலே உன்ன காணலயே

ஆண் : பூத கண்ணாடி
தொரத்தி வருவேன் பின்னாடி
சந்து பொந்து சைடு
கேப்பில் ஓட வெப்பேன் டேய்

ஆண் : வண்டவால் எல்லாம்
தாண்டவாளம் ஏறுச்சு
வெச்சு செய்ய போறேன்
மண்ண கவ்வ வெப்பேன் டேய்

ஆண் : நான் போற போக்குல ஓடுற
காட்டு ரவி தான்
அதுல மாட்டுனா மவனே நீயும்
கந்த துணி தான்

ஆண் : எந்த துப்பாக்கி தோட்டாக்கும்
நான் பயந்ததில்ல
தோ கொண்டாந்தான் பீரங்கி
படை செதறுதில்ல

பெண் : உன்ன பெத்த ராசாத்தி …(3)
ஆண் : {எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி தவிக்கின்றேன்} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here