Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Vaanam paadi than koottukullae
Thirumbiya kadhaiyai koorattuma
Vaanam paadi than koottukullae
Thirumbiya kadhaiyai koorattuma

Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma

Male : {Kadal thaandi ponadhoru pillai
Sugamaga vandhadhoru ellai
Ini endrum kadhai illai
Uravae inbam} (2)

Male : Andha vaanil sila kaalam
Bandha paasam illaamal
Sendra vaazhvu ini illai
Indha veettil naan mullai

Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Vaanam paadi than koottukullae
Thirumbiya kadhaiyai koorattuma

Male : {Irundhaalum eendravargal selvam
Marandhaalum nenjil avar deivam
Pirindhaalum serndhuvidum bandham
Idhan perae paasam} (2)

Male : Konjam kaalam vanavaasam
Indha neram sugavasam
Annai thandha uyar paasam
Thandhai konda uyir nesam

Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma

Male : Mazhaikaalam thediyadhu thottam
Mana koyil pulli mayil koottam
Ninaithaalae inba nadhi ottam
Thirunaal kolam
Haa..aaa
Mazhaikaalam thediyadhu thottam
Mana koyil pulli mayil koottam
Ninaithaalae inba nadhi ottam
Thirunaal kolam

Male : Thaaimai ennum kuyil paadum
Solai indha thiruveedu
Kaalm thandha thunaiyodu
Vaazhvu indru uravadu

Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Vaanam paadi than koottukullae
Thirumbiya kadhaiyai koorattuma

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா

ஆண் : {கடல் தாண்டிப் போனதொரு பிள்ளை
சுகமாக வந்ததொரு எல்லை
இனி என்றும் வேறு கதை இல்லை
உறவே இன்பம்} (2)

ஆண் : அந்த வானில் சில காலம்
பந்த பாசமே இல்லாமல்
சென்ற வாழ்வு இனி இல்லை
இந்த வீட்டில் நான் முல்லை

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா

ஆண் : {இருந்தாலும் ஈன்றவர்கள் செல்வம்
மறந்தாலும் நெஞ்சிலவர் தெய்வம்
பிரிந்தாலும் சேர்ந்துவிடும் பந்தம்
இதன் பேரே பாசம்} (2)

ஆண் : கொஞ்ச காலம் வனவாசம்
இந்த நேரம் சுகவாசம்
அன்னை தந்த உயர் பாசம்
தந்தை கொண்ட உயிர் நேசம்…….

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா

ஆண் : மழைக்காலம் தேடியது தோட்டம்
மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம்
நினைத்தாலே இன்ப நதி ஓட்டம்
திருநாள் கோலம்
ஹா..ஆஅ…
மழைக்காலம் தேடியது தோட்டம்
மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம்
நினைத்தாலே இன்ப நதி ஓட்டம்
திருநாள் கோலம்

ஆண் : தாய்மை என்னும் குயில் பாடும்
சோலை இந்த திருவீடு
காலம் தந்த துணையோடு
வாழ்வு இன்று உறவாடு……..

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here