Singers : P. Jayachandran and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Janani janani enai nee kavani
Amba lalithambikae
Janani janani enai nee kavani
Amba lalithambikae
Pushpam naan thoovi
Archikkindra devi sridevi
Unnai paarthaal podhum
Jenmam saabalyamae

Female : Janani janani enai nee kavani
Vandhaal lalithambikae
Janani janani enai nee kavani
Vandhaal lalithambikae
Pushpam nee thoovi
Archikkindra devi sridevi
Ennai paarthaal podhum
Jenmam saabalyamae..ae

Male : Vandhen namaskaaram
Ammammaa nee azhagin avadharam
Female : Poojai punaskaaram panna panna
Aasai niraiverum

Male : Thirukoyil idhupol dhinamdhorum varavoo
Female : Thalaiviyin manamae thalaivanin vasamoo
Thiraigalai vilakki tharisanam tharavo
Male : Yegaandha sevai naan kaana thaano

Female : Janani janani enai nee kavani
Vandhaal lalithambikae
Male : Pushpam naan thoovi
Archikkindra devi sridevi
Female : Ennai paarthaal podhum
Jenmam saabalyamae..ae

Female : Manjal neeradi chinna chinna
Mullai poochudi
Male : Mangai vandhaalo kannukkoru
Mogam thandhaalo

Female : Ilamaalai pozhuthu idhazhoram ezhudhu
Male : Sarasangal puriya samayangal idhuvoo
Viradhangal thaniya viralgalai thodavo
Female : Aanandha abhisegam aarambham thaano

Male : Janani janani enai nee kavani
Amba lalithambikae
Female : Pushpam nee thoovi
Archikkindra devi sridevi
Male : Unnai paarthaal podhum
Jenmam saabalyamae..ae

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பா லலிதாம்பிகே
ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பா லலிதாம்பிகே
புஷ்பம் நான் தூவி அர்ச்சிக்கின்ற
தேவி ஸ்ரீதேவி
உன்னை பார்த்தால் போதும்
ஜென்மம் சாபல்யமே

பெண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி
வந்தாள் லலிதாம்பிகே
ஜனனி ஜனனி எனை நீ கவனி
வந்தாள் லலிதாம்பிகே
புஷ்பம் நீ தூவி அர்ச்சிக்கின்ற
தேவி ஸ்ரீதேவி
என்னை பார்த்தால் போதும்
ஜென்மம் சாபல்யமே….

ஆண் : வந்தேன் நமஸ்காரம்
அம்மம்மா நீ அழகின் அவதாரம்
பெண் : பூஜை புனஸ்காரம்
பண்ண பண்ண ஆசை நிறைவேறும்

ஆண் : திருக்கோயில் இதுபோல் தினந்தோறும் வரவோ
பெண் : தலைவியின் மனமே தலைவனின் வசமோ
திரைகளை விலக்கி தரிசனம் தரவோ
ஆண் : ஏகாந்த சேவை நான் காணதானோ….

பெண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி
வந்தாள் லலிதாம்பிகே
ஆண் : புஷ்பம் நான் தூவி அர்ச்சிக்கின்ற
தேவி ஸ்ரீதேவி
பெண் : என்னை பார்த்தால் போதும்
ஜென்மம் சாபல்யமே….

பெண் : மஞ்சள் நீராடி சின்ன சின்ன முல்லை பூச்சூடி
ஆண் : மங்கை வந்தாளோ கண்ணுக்கொரு
மோகம் தந்தாளோ

பெண் : இளமாலை பொழுது இதழோரம் எழுது
ஆண் : சரசங்கள் புரிய சமயங்கள் இதுவோ
விரதங்கள் தணிய விரல்களை தொடவோ
பெண் : ஆனந்த அபிஷேகம் ஆரம்பம் தானோ

ஆண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பா லலிதாம்பிகே
பெண் : புஷ்பம் நீ தூவி அர்ச்சிக்கின்ற
தேவி ஸ்ரீதேவி
ஆண் : உன்னை பார்த்தால் போதும்
ஜென்மம் சாபல்யமே……ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here