Singer : Sinduri Vishal

Music by : Mark K Robin

Lyrics by : G. Muralidharan

Female : Oh manamae nogadhae
Karum irulae vilagayoo
Siru osai kettaalae
Thalir dhegam marugadhoo

Female : Ul manadhil kaayangal kuraiyadha ..aa
In nilaiyai maayai pol maraiyaadha.aa
Paadhai maari ponen nanae
Neeyae vandhaai kaathu thaane

Chorus : Adada pirivae…
Uyire thaanga thuyare
Odum unnai partha nodiyae
Valvae malarudhu unnaal…

Chorus : Neeyae thaanae….
Neeyae thaanae….
Neeyae thaanae….
Neeyae thaanae….

Female : Nam payanam
Edhuvaraiyil arivoma..aa
Nam pirappae
Serndhu irukkka pirandhoma..aa
Maara naesa bandham aaven

Chorus : Adada pirivae…
Uyire thaanga thuyare
Odum unnai partha nodiyae
Valvae malarudhu unnaal…

Chorus : Neeyae thaanae….
Neeyae thaanae….
Neeyae thaanae….
Neeyae thaanae….

Female : Haa..aaaa…aaaa…haa..aa..aa

பாடகி : சிந்தூரி விஷால்

இசை அமைப்பாளர் : மார்க் கே ராபின்

பாடல் ஆசிரியர் : ஜி. முரளிதரன்

பெண் : ஓ மனமே நோகாதே
கரும் இருளே விளகாயோ
சிறு ஓசை கேட்டாலே
தளிர் தேகம் மருகாதோ

பெண் : உள் மனதில் காயங்கள் குறையாதா..ஆஆ
இந்நிலையை மாயைப்போல் மறையாதா ..ஆஅ
பாதை மாறி போனேன் நானே …
நீயே வந்தாய் காத்து தானே …

குழு : அடடா பிரிவே ..
உயிரே தாங்கா துயரே
ஓடும் உன்னை பார்த்த நொடியே
வாழ்வே மலருது உன்னால்

குழு : நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …

பெண் : நம் பயணம் எது வரையில் அறிவோமா
நம் பிறப்பதே சேர்ந்து இருக்க பிறந்தோமா
மாறா நேச பந்தம் ஆவேன்

குழு : அடடா பிரிவே ..
உயிரே தாங்கா துயரே
ஓடும் உன்னை பார்த்த நொடியே
வாழ்வே மலருது உன்னால்

குழு : நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …

பெண் : ஹா ..ஆ..ஆ..ஹா..ஆஅ…ஆஅ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here