Singers : K. G. Ranjith and Vandana Srinivasan
Music by : Ghibran
Lyrics by : Mani Amuthavan
Male : Anjanathi anjanathi
Endha ooru manjanathi
Vanthaalae vanthutaalae
Kannu munnaalae
Male : Konnaale konnuttaalae
Kolli kannaalae
Sollaama kollaama
Alluraalae thulluraalae
Female : Anjanathi anjanathi
Thanjaavooru manjanathi
Sonnaanae sollitaanae
Sozhi kannaalae
Female : Ninnaanae ninnuttaanae
Nethi munnaalae
Konjundu konja thaan
Konjuraanae minjuraanae
Female : Anjanathi anjanathi
Thanjaavooru manjanathi
Male : Magaraani kannam thaan
Maruthaani minnum thaan
Una konja thonuthae
Chellam chellam thaan
Female : En koonthal pinna thaan
Senkaanthal unna thaan
Kondaannu kekkura
Indha kanni thaan
Male : Thalagaani poovukkum
Koonthal serum yogamthaan
Thalai saanji nee
Thoongum neranthaan
Male : Azhaga nee aathula
Neechal poda meenunthaan
Unna thotta
Vinmeena maarunthaan
Female : Vandaarathi sendaarathi
Thandora nera pottu vara vaaraa
Maththaalam kottum neram
Athu koora pora
Female : Neruppaaga pathikka
Ninappaaga thothika
Engeyum pogaama
Enna suthikka
Male : Inippaaga thithikka
Idhazhodu othikka
Iniyedhum pesaama
Kanna pothikka
Female : Kaaththa naa veesuren
Kandathellaam pesuren
Aasaya alli thaan poosura
Siru nanda oduren
Silluvanda paaduren
Una kandaa yedhedho aaguren
Male : Keezhanelli keezha thalli
Vanthaalae munna
Aathikannu minna
Ava kitta thandhen enna
Adhigaaram panna
Male : Anjanathi anjanathi
Endha ooru manjanathi
Vanthaalae vanthutaalae
Kannu munnaalae
Male : Konnaale konnuttaalae
Kolli kannaalae
Sollaama kollaama
Alluraalae thulluraalae
Female : Anjanathi anjanathi
Thanjaavooru manjanathi
Sonnaanae sollitaanae
Sozhi kannaalae
Female : Ninnaanae ninnuttaanae
Nethi munnaalae
Konjundu konja thaan
Konjuraanae minjuraanae
Female : Anjanathi anjanathi
Thanjaavooru manjanathi..eee
Male : Anjanathi anjanathi
Thanjaavooru manjanathi..
பாடகர்கள் : கே. ஜே. ரஞ்சித் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்
பாடல் ஆசிரியர் : மணி அமுதவன்
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி
எந்த ஊரு மஞ்சனத்தி
வந்தாளே வந்துட்டுட்டாளே
கண்ணு முன்னாலே
ஆண் : கொன்னாளே கொன்னுட்டாளே
கொள்ளிக் கண்ணாலே
சொல்லாம கொள்ளாமா
அள்ளுறாளே துள்ளுறாளே
பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி
சொன்னானே சொல்லிட்டானே
சோழிக் கண்ணாலே
பெண் : நின்னானே நின்னுட்டானே
நெத்தி முன்னாலே
கொஞ்சுன்னு கொஞ்சத்தான்
கெஞ்சுரானே மிஞ்சுரானே
பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி…
ஆண் : மகராணி கன்னம்தான்
மருதாணி மின்னும்தான்
உன்ன கொஞ்சத் தோனுதே
செல்லம் செல்லம் தான்
பெண் : என் கூந்தல் பின்னத்தான்
செங்காந்தள் உன்னத்தான்
கொண்டான்னு கேக்குறா
இந்தக் கன்னித்தான்
ஆண் : தலைகாணி பூவுக்கும்
கூந்தல் சேரும் யோகந்தான்
தலை சாஞ்சி நீ
தூங்கும் நேரந்தான்
அழகா நீ ஆத்துல
நீச்சல் போட மீனுந்தான்
உன்ன தொட்டா
விண்மீனா மாறுந்தான்
பெண் : வண்டாராதேயி செண்டாரதேயி
தண்டோரா நேர போட்டு வர வாரா
மத்தாளம் கொட்டும் நேரம்
அது கூற போறா
பெண் : நெருப்பாக பத்திக்க
நினப்பாக தொத்திக்க
எங்கேயும் போகாம
என்ன சுத்திக்க
ஆண் : இனிப்பாக தித்திக்க
இதழோடு ஒட்டிக்க
இனியேதும் பேசாம
கண்ண பொத்திக்க
பெண் : காத்தான்னா வீசுற
கண்டதெல்லாம் பேசுற
ஆசைய அள்ளிதான் பூசுற
சிறுமன்தான் ஓடுற
சில்லுவண்டா பாடுற
உனக்குந்தான் ஏதேதோ ஆகுற
ஆண் : கீழானல் ஏரி கீழ தள்ளி
வந்தாளே முன்ன
ஆத்திகண்ணு மின்ன
அவ கிட்ட தந்ததேன் என்ன
அதிகாரம் பண்ண
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி
எந்த ஊரு மஞ்சனத்தி
வந்தாளே வந்துட்டுட்டாளே
கண்ணு முன்னாலே
ஆண் : கொன்னாளே கொன்னுட்டாளே
கொள்ளிக் கண்ணாலே
சொல்லாம கொள்ளாமா
அள்ளுறாளே துள்ளுறாளே
பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி
சொன்னானே சொல்லிட்டானே
சோழிக் கண்ணாலே
பெண் : நின்னானே நின்னுட்டானே
நெத்தி முன்னாலே
கொஞ்சுன்னு கொஞ்சத்தான்
கெஞ்சுரானே மிஞ்சுரானே
பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி…
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி
தஞ்சாவூரு மஞ்சனத்தி…