Singer : Sarala

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Aalangudi Somu

Female : Haa..aaa..haa..aaa..aa…
Haa..aaa..haa..aaa..aa…
Haa..aaa..haa..aaa..haa…
Ennadi sella kannu
Ennam engae poguthu
Ennadi sella kannu
Ennam engae poguthu
Palliyarai mogama
Paruvathin vegama
Palliyarai mogama
Paruvathin vegama

Female : Ennadi ennadi
Ennadi sella kannu
Ennam engae poguthu
Palliyarai mogama
Paruvathin vegama
Ennadi ennadi ennadi di di di di

Female : Oorvalam pogum kanavu kandaaiyoo
Uriyavan maarbil saaindhu vittaaiyoo
Ariya paalaai neeyirundhaaiyoo
Aasaiyin pasiyil avan irundhaanoo

Female : Ennadi ennadi
Ennadi sella kannu
Ennam engae poguthu
Palliyarai mogama
Paruvathin vegama
Ennadi ennadi ennadi di di di di

Female : Maandhalir maeni vervaiyil neendha
Maadhulai kinnam thaen mazhai sindha
Maandhalir maeni vervaiyil neendha
Maadhulai kinnam thaen mazhai sindha
Aan magan pidiyil nee thuvandaaiyoo
Aadiya kalaipaal ninai vizhandhaaiyoo
Naanathai marandhu uyir kalandhaaiyoo
Nadanthathai ninaithu mayangugiraaiyoo

Female : Ennadi ennadi
Ennadi sella kannu
Ennam engae poguthu
Palliyarai mogama
Paruvathin vegama
Ennadi ennadi ennadi di di di di

பாடகி : சரளா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஹா..ஆ..ஹா..ஆ..ஆ..
ஹா..ஆ..ஹா..ஆ..ஆ..
ஹா..ஆ..ஹா..ஆ..ஹா ..
என்னடி செல்லக் கண்ணு
எண்ணம் எங்கே போகுது
என்னடி செல்லக் கண்ணு
எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா
பருவத்தின் வேகமா……
பள்ளியறை மோகமா
பருவத்தின் வேகமா….

பெண் : என்னடி செல்லக் கண்ணு
எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா
பருவத்தின் வேகமா……
என்னடி என்னடி என்னடி டி டி டி டி …

பெண் : ஊர்வலம் போகும் கனவு கண்டாயோ
உரியவன் மார்பில் சாய்ந்து விட்டாயோ
ஆறிய பாலாய் நீயிருந்தாயோ
ஆசையின் பையில் அவனிருந்தானோ

பெண் : என்னடி செல்லக் கண்ணு
எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா
பருவத்தின் வேகமா……
என்னடி என்னடி என்னடி டி டி டி டி …

பெண் : மாந்தளிர் மேனி வேர்வையில் நீந்த
மாதுளைக் கிண்ணம் தேன்மழை சிந்த
மாந்தளிர் மேனி வேர்வையில் நீந்த
மாதுளைக் கிண்ணம் தேன்மழை சிந்த
ஆண்மகன் பிடியில் நீ துவண்டாயோ
ஆடிய களைப்பால் நினைவிழந்தாயோ
நாணத்தை மறந்து உயிர் கலந்தாயோ
நடந்ததை நினைத்து மயங்குகிறாயோ..

பெண் : என்னடி செல்லக் கண்ணு
எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா
பருவத்தின் வேகமா……
என்னடி என்னடி என்னடி டி டி டி டி …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here