Singers : Deepthi Suresh and Deepak

Music by : Gopi Sundar

Lyrics by : Krithika Nelson

Female : Vinmeengal vairangalaai
Ingirangi paadudhae
Joraaga melam kottunga
Sidu moonji ondril indru
Sirippugal pookkudhae
Pudhu getti melam kottunga

Female : Kanavaa
Un kaiyai pidikka
Kanavaai
Pala kaalam kadatha
Kalavaadu manasu muzhukka
Adi melam….

Female : Kaiyodu kaiyum serthu
Kaadhal sollu
Kannodu kannum serthu
Kaadhil sollu

Both : Unakennaa naan
Enakkena nee
Ini iruppom
Azhagazhagaai kalithiruppom

Both : Pazhaiya kadhai
Pazhaiya murai
Adhai marappom
Pudhu pudhidhaai
Kanavinaippom

Male : Vinmeengal vairangalaai
Ingirangi paadudhae
Joraaga melam kottunga

Female : Maakkolam pattum poovum
Mandhirangal paada
Nei manjal nellil serndhu
Vaazhthu thoova

Male : Uttraaragal aasi konjam
Aasai konjam koora
Nanbargal kindal minji
Vetkam sera

Female : Iru manam serudhae
Iru kadhai serudhae
Iru veedugal serudhae…

Both : Unakennaa naan
Enakkena nee
Ini iruppom
Azhagazhagaai kalithiruppom

Both : Pazhaiya kadhai
Pazhaiya murai
Adhai marappom
Pudhu pudhidhaai
Kanavinaippom

பாடகர்கள் : தீப்தி சுரேஷ் மற்றும் தீபக்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன்

பெண் : விண்மீன்கள் வைரங்களாய்
இங்கிறங்கி பாடுதே
ஜோராக மேளம் கொட்டுங்க
சிடு மூஞ்சி ஒன்றில் இன்று
சிரிப்புகள் பூக்குதே
புது கெட்டி மேளம் கொட்டுங்க

பெண் : கணவா
உன் கையைப் பிடிக்க
கனவாய்…
பல காலம் கடத்த
களவாடு மனச முழுக்க
அடி மேளம்

பெண் : கையோடு கையும் சேர்த்து
காதல் சொல்லு
கண்ணோடு கண்ணும் சேர்த்து
காதில் சொல்

இருவர் : உனக்கென நான்
எனக்கென நீ
இனி இருப்போம்
அழகழகாய் கலித்திருப்போம்

இருவர் : பழைய கதை
பழைய முறை
அதை மறப்போம்
புது புதிதாய்
கனவினைப்போம்

ஆண் : விண்மீன்கள் வைரங்களாய்
இங்கிறங்கி பாடுதே
ஜோராக மேளம் கொட்டுங்க

பெண் : மாக்கோலம் பட்டும் பூவும்
மந்திரங்கள் பாட
நெய் மஞ்சள் நெல்லில் சேர்ந்து
வாழ்த்து தூவ

ஆண் : உற்றார்கள் ஆசை கொஞ்சம்
ஆசை கொஞ்சம் கூற
நண்பர்கள் கிண்டல் மிஞ்சி
வெட்கம் சேர

பெண் : இரு மனம் சேருதே
இரு காதை சேருதே
இரு வீடுகள் சேருதே…

இருவர் : உனக்கென நான்
எனக்கென நீ
இனி இருப்போம்
அழகழகாய் கலித்திருப்போம்

இருவர் : பழைய கதை
பழைய முறை
அதை மறப்போம்
புது புதிதாய்
கனவினைப்போம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here