Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyanarayanan

Lyrics by : Vaali

Male : Paarammaa paaru tokyo
Juliet pinne romeyo
Paarammaa paaru tokyo
Juliet pinne romeyo
Aanantha logam veredhuvaagum paadivaa
Ennenna engae ullathu endru thedivaa

Female : Paarammaa paaru tokyo
Juliet pinne romeyo
Paarammaa paaru tokyo
Juliet pinne romeyo
Aanantha logam veredhuvaagum paadivaa
Ennenna engae ullathu endru thedivaa

Male : Jappan kavarnthizhukka
Ponmaan kalanthirukka
Ilamai nadaththattum leelai
Female : Makkal ulaa varum
Sorkkam idho ena
Manathil thondridum velai

Male : Naanoru pakkam neeyoru pakkam
Vendiya mattum paarpom

Female : Paarammaa paaru tokyo
Male : Juliet pinne romeyo
Female : Aanantha logam veredhuvaagum paadivaa
Male : Ennenna engae ullathu endru thedivaa

Female : Vannam nooraayiram ennam oraayiram
Iruvar paarvaiyil undu
Male : Kannil padaathathum kayil varaathathum
Kidaikka povathu indru

Female : Vannam nooraayiram ennam oraayiram
Iruvar paarvaiyil undu
Male : Kannil padaathathum kayil varaathathum
Kidaikka povathu indru

Female : Naadugal thorum odiya pothum
Kadhalar paadhai ondru

Male : Paarammaa paaru tokyo
Female : Juliet pinne romeyo
Male : Aanantha logam veredhuvaagum paadivaa
Female : Ennenna engae ullathu endru thedivaa

Male : Kandaen ponnoviyam kadhal poongaaviyam
Kavingan aakkinaal ennai
Female : Sontham kollaathathi pantham illaathathi
Marakka mudiyumaa unnai

Male : Kandaen ponnoviyam kadhal poongaaviyam
Kavingan aakkinaal ennai
Female : Sontham kollaathathi pantham illaathathi
Marakka mudiyumaa unnai

Male : Aasaigal theera aavalgal meera
Alli eduththen ponnai

Female : Paarammaa paaru tokyo
Male : Juliet pinne romeyo
Female : Aanantha logam veredhuvaagum paadivaa
Male : Ennenna engae ullathu endru thedivaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சத்யநாராயணன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா
என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா

பெண் : பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
பாரம்மா பாரு டோக்கியோ
ஜூலியட் பின்னே ரோமியோ
ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா
என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா

ஆண் : ஜப்பான் கவர்ந்திழுக்க
பொன்மான் கலந்திருக்க
இளமை நடத்தட்டும் லீலை
பெண் : மக்கள் உலா வரும்
சொர்க்கம் இதோ என
மனதில் தோன்றிடும் வேளை

ஆண் : ஜப்பான் கவர்ந்திழுக்க
பொன்மான் கலந்திருக்க
இளமை நடத்தட்டும் லீலை
பெண் : மக்கள் உலா வரும்
சொர்க்கம் இதோ என
மனதில் தோன்றிடும் வேளை

ஆண் : நானொரு பக்கம் நீயொரு பக்கம்
வேண்டிய மட்டும் பார்ப்போம்

பெண் : பாரம்மா பாரு டோக்கியோ
ஆண் : ஜூலியட் பின்னே ரோமியோ
பெண் : ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா
ஆண் : என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா

பெண் : வண்ணம் நூறாயிரம் எண்ணம் ஓராயிரம்
இருவர் பார்வையில் உண்டு
ஆண் : கண்ணில் படாததும் கையில் வராததும்
கிடைக்கப் போவது இன்று

பெண் : வண்ணம் நூறாயிரம் எண்ணம் ஓராயிரம்
இருவர் பார்வையில் உண்டு
ஆண் : கண்ணில் படாததும் கையில் வராததும்
கிடைக்கப் போவது இன்று

பெண் : நாடுகள் தோறும் ஓடிய போதும்
காதலர் பாதை ஒன்று

ஆண் : பாரம்மா பாரு டோக்கியோ
பெண் : ஜூலியட் பின்னே ரோமியோ
ஆண் : ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா
பெண் : என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா

ஆண் : கண்டேன் பொன்னோவியம் காதல் பூங்காவியம்
கவிஞன் ஆக்கினாள் என்னை
பெண் : சொந்தம் கொள்ளாததோ பந்தம் இல்லாததோ
மறக்க முடியுமா உன்னை

ஆண் : கண்டேன் பொன்னோவியம் காதல் பூங்காவியம்
கவிஞன் ஆக்கினாள் என்னை
பெண் : சொந்தம் கொள்ளாததோ பந்தம் இல்லாததோ
மறக்க முடியுமா உன்னை

ஆண் : ஆசைகள் தீர ஆவல்கள் மீற
அள்ளி எடுத்தேன் பொன்னை….

பெண் : பாரம்மா பாரு டோக்கியோ
ஆண் : ஜூலியட் பின்னே ரோமியோ
பெண் : ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா
ஆண் : என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here