Singer : Sadhana Sargam

Music by : Srikanth Deva

Lyrics by : Kalaikumar

Female : Nibunaa nibunaa en nibunaa
Manam padiththidum pudhu nibunaa
Madhanaa madhanaa manmadhanaa
Ennai madakkiya manthirannaa

Female : Unnai mudhal murai
Mudhal murai paarththen
Neeyum enakkena
Piranthathai unarnthen

Female : Nee palamurai thodarvathai arinthen
Ennai unakkena
Koduththida thuninthaen
Nee enakkul vasikka parithaviththaen

Female : Nibunaa nibunaa en nibunaa
Manam padiththidum pudhu nibunaa
Madhanaa madhanaa manmadhanaa
Ennai madakkiya manthirannaa

Female : Oru paarvai paarkkindraai
Uyir sundi izhukkindraai
Unnai ennil vidhaikkindraai
Sugamaai sugamaai vadhaikkindraai

Female : Neruppaaga kodhikkindraai
Maru nodiyae kulirkindraai
Urakkaththai kedukkindraai
Manathil nuzhainthu kuthikkindraai

Female : Udaigal indri iruppathanaal
Nilavai nee anukindraai
Nilavaai ennai ninaippathanaal
Udaigal unakku edharkkendraai

Female : Adadaa needhaan alaigindraai
Edhaiyo ninaiththu sirikkindraai
Muzhu tharisanam kaana parakkindraai

Female : Nibunaa nibunaa en nibunaa
Manam padiththidum pudhu nibunaa
Madhanaa madhanaa manmadhanaa
Ennai madakkiya manthirannaa

Female : Edhir paaraa neraththilae
Edhirkondu anaiththaayae
Edhirpaarkkum samayaththilae
Thavikka vaiththu rasiththaayae

Female : Pudhir podum kangalilae
En manathai kalaiththaayae
Adhisayangal kaattidavae
Villaai ennaiyae valaiththaayae

Female : Vaasal pulli kolangalil
Pinnalgal pol naamae
Inimel naan iruvarumae
Pinni pinainthu kidappomae

Female : Viralaal ilaimel nadanthaayae
Vegaththadaigal kadanthaayae
En azhagai muzhuthaai alanthaayae

Female : Nibunaa nibunaa en nibunaa
Manam padiththidum pudhu nibunaa
Madhanaa madhanaa manmadhanaa
Ennai madakkiya manthirannaa

Female : Unnai mudhal murai
Mudhal murai paarththen
Neeyum enakkena
Piranthathai unarnthen

Female : Nee palamurai thodarvathai arinthen
Ennai unakkena
Koduththida thuninthaen
Nee enakkul vasikka parithaviththaen

Female : Nibunaa…..nibunaa…..

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர் : கலைக்குமார்

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரன்னா

பெண் : உன்னை முதல் முறை
முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென
பிறந்ததை உணர்ந்தேன்

பெண் : நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென
கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரன்னா

பெண் : ஒரு பார்வை பார்க்கின்றாய்
உயிர் சுண்டி இழுக்கின்றாய்
உன்னை எண்ணில் விதைக்கின்றாய்
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்

பெண் : நெருப்பாக கொதிக்கின்றாய்
மறு நொடியே குளிர்கின்றாய்
உறக்கத்தை கெடுக்கின்றாய்
மனதில் நுழைந்து குதிக்கின்றாய்

பெண் : உடைகள் இன்றி இருப்பதனால்
நிலவை நீ அணுகின்றாய்
நிலவாய் என்னை நினைப்பதனால்
உடைகள் உனக்கு எதற்கென்றாய்

பெண் : அடடா நீதான் அலைகின்றாய்
எதையோ நினைத்து சிரிக்கின்றாய்
முழு தரிசனம் காண பறக்கின்றாய்

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரன்னா

பெண் : எதிர்பாரா நேரத்திலே
எதிர்கொண்டு அனைத்தாயே
எதிர்பார்க்கும் சமயத்திலே
தவிக்க வைத்து ரசித்தாயே

பெண் : புதிர் போடும் கண்களிலே
என் மனதை கலைத்தாயே
அதிசயங்கள் காட்டிடவே
வில்லாய் என்னையே வளைத்தாயே

பெண் : வாசல் புள்ளி கோலங்களில்
பின்னல்கள் போல் நாமே
இனிமேல் நாம் இருவருமே
பின்னி பிணைந்து கிடப்போமே

பெண் : விரலால் இடைமேல் நடந்தாயே
வேகத்தடைகள் கடந்தாயே
என் அழகை முழுதாய் அளந்தாயே

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திரன்னா

பெண் : உன்னை முதல் முறை
முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென
பிறந்ததை உணர்ந்தேன்

பெண் : நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென
கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேனே……ஏ….

பெண் : நிபுணா……நிபுணா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here