Singer : Anitha Karthikeyan

Music by : Dharan Kumar

Lyrics by : Vairamuthu

Female : Iva chittoru sirukki
Sexaana kirukki
Muthaadu meesa murukki

Female : Idhu sathaana sarakku
Serviceum irukku
GST illa unakku

Female : Iva chittoru sirukki
Sexaana kirukki
Muthaadu meesa murukki

Female : Idhu sathaana sarakku
Serviceum irukku
GST illa unakku

Female : Nee marundhu vechirukka
Iva virundhu vechirukka
Rendum poruthi vandhirukku
Pottu thaakku

Female : Virumbum pombalaiyoo
Meendum thirumbha varadhilla
Indha nandha vana kili
Vandhu azhaikkudhu
Nenju thudikkuthu nimmadhi undaakku

Female : Moonu degree padichavan
Mudhal iravil muzhikkiraan
Ennoda attam podu
Veettu padam padikkalaam

Female : Veliya naanum pombala
Ulla ponaa aambala
Unakku teacher
Machi naan thaan

Female : Pozhudhu pokkanuma
Nenju uludhu pakkanuma
Unna pazhudhu pakkanuma
Vaada vaada

Female : Vayasu pogum munna
Ponnu palasu aagum munna
Summa vidiya vidiya mudiya mudiya
Thavicha vaayikku thanni koduppaaya

Female : Nee marundhu vechirukka
Iva virundhu vechirukka
Rendum poruthi vandhirukku
Pottu thaakku

Female : Machamperu kalaiyil
Ucham paaru malaiyil
Poludhellaam neendhi paaru
Pokkal pookum odaiyil

Female : Palutha palangal yarukku
Olukkam yaavum oorukku
Seidhu paarada
Kokku maakku

Female : Muzhugi endhirichaa
Endha nadhikkum nastamilla
Mutham pazhagi pakkanumae
Summa vaada

Female : Aasaiya konnuputtu
Inga vaazhvadhu ennathukku
Indha kumari sirikki thimara adakki
Kundakka mandakka kollai adipaaya

Female : Nee marundhu vechirukka
Iva virundhu vechirukka
Rendum poruthi vandhirukku
Pottu thaakku

Female : Virumbum pombalaiyoo
Meendum thirumbha varadhilla
Indha nandha vana kili
Vandhu azhaikkudhu
Nenju thudikkuthu nimmadhi undaakku

Female : ………………….

பாடகி : அனிதா கார்த்திகேயன்

இசை அமைப்பாளர் : தரண் குமார்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : இவ சித்தூரு சிறுக்கி
செக்சான கிருக்கி
முத்தாடு மீச முறுக்கி

பெண் : இது சத்தான சரக்கு
சர்வீசும் இருக்கு
ஜிஎஸ்டி இல்ல உனக்கு

பெண் : இவ சித்தூரு சிறுக்கி
செக்சான கிருக்கி
முத்தாடு மீச முறுக்கி

பெண் : இது சத்தான சரக்கு
சர்வீசும் இருக்கு
ஜிஎஸ்டி இல்ல உனக்கு

பெண் : நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு

பெண் : விரும்பும் பொம்பளையோ
மீண்டும் திரும்பி வராதில்ல
இந்த நந்தவன கிளி வந்து அழைக்குது
நெஞ்சு துடிக்குது நிம்மதி உண்டாக்கு

பெண் : மூனு டிகிரி படிச்சவன்
முதலிரவில் முழிக்கிறான்
என்னோட ஆட்டம் போடு
வீட்டு பாடம் படிக்கலாம்

பெண் : வெளிய நானும் பொம்பள
உள்ள போனா ஆம்பள
உனக்கு டீச்சரு மச்சி
நான்தான்

பெண் : பொழுது போக்கனுமா
நெஞ்ச உழுது பாக்கனும்மா
உன்ன பழுது பாக்கனும்மா
வாடா வாடா

பெண் : வயசு போகுமுன்ன
பொன்னு பழசு ஆகுமுன்ன
சும்மா விடிய விடிய முடிய முடிய
தவிச்ச வாயுக்கு தண்ணி கொடுப்பாயா

பெண் : நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு

பெண் : வச்சபேரு காலையில்
உச்சம்பாரு மாலையில்
பொழுதெல்லாம் நீந்திப் பாரு
பூக்கள் பூக்கும் ஓடையில்

பெண் : பழுத்த பழங்கள் யாருக்கு
ஒழுக்கம் யாவும் ஊருக்கு
செய்து பாருடா கோக்கு மாக்கு

பெண் : முழுகி எந்திரிச்சா
எந்த நதிக்கும் நஷ்டமில்ல
முத்தம் பழகி பாக்கனுமே
சும்மா வாடா

பெண் : ஆசைய கொன்னுபுட்டு
இங்க வாழ்வது என்னத்துக்கு
குமரி சிரிக்கி திமிர அடக்கி
குண்டக்க மண்டக்க கொள்ளை அடிப்பாயா

பெண் : நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு

பெண் : விரும்பும் பொம்பளையோ
மீண்டும் திரும்பி வராதில்ல
இந்த நந்தவன கிளி வந்து அழைக்குது
நெஞ்சு துடிக்குது நிம்மதி உண்டாக்கு

பெண் : ………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here