Singer : Karthik

Music by : Ilayaraja

Lyrics by : Uma Devi

Male : Unnai kettaa ennai kettaa
Thendral vandhu thaalaatum
Mannai kettaa malarai kettaa
Megam vandhu neer ootrum

Male : Irulai ootum vennila
Ulagukaaga thondrum
Unakagavae orr oli nila
Endrum unnai thodarnthu varuthae

Male : Unnai kettaa ennai kettaa
Thendral vandhu thaalaatum

Male : Yarukkum vaazhkai
Ninaitha padi selladhu
Nee ingu ninaithadhum
Nadanthadhum vevveru

Male : Unaku orr aran pola
Poomagal vanthaalae
Unnai nee nonthaalum
Thannaiyae thanthaalae

Male : Meendu vara vendum endru
Vendi varam vaangi kondaal
Malargal kulungum poongavil
Ottrai malar pola nindraal
Koodiyae vaalvadha thanimaiyil

Male : Unnai kettaa ennai kettaa
Thendral vandhu thaalaatum

Male : Veenaikkul naathangal
Aalkadal pol thoonguthae
Alaigal pol karai thoda
Aasaiyodu adhu yenguthae

Male : Vithigal nadathum vaalkaiyil
Unaku yeno vidhi
Kalainthu pogum kanavilae
Unaku yeno orr kanaa

Male : Serndhu irundha podhum ingae
Neeyum thani nanum thaniyae
Vaanavillin serndha vannam
Kalaiyum nodi pogum than valiyae
Raagama naan vegama
Neeyum sollu

Male : Unnai kettaa ennai kettaa
Thendral vandhu thaalaatum
Mannai kettaa malarai kettaa
Megam vandhu neer ootrum

Male : Irulai ootum vennila
Ulagukaaga thondrum
Unakagavae orr oli nila
Endrum unnai thodarnthu varuthae

Male : Unnai kettaa ennai kettaa
Thendral vandhu thaalaatum

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : உமா தேவி

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா
தென்றல் வந்து தாலாட்டும்
மண்ணை கேட்டா மலரை கேட்டா
மேகம் வந்து நீர் ஊற்றும்

ஆண் : இருளும் ஊட்டும் வெண்ணிலா
உலகுக்காக தோன்றும்
உனக்காகவே ஓர் ஒளி நிலா
என்றும் உன்னை தொடர்ந்து வருதே

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா
தென்றல் வந்து தாலாட்டும்

ஆண் : யாருக்கும் வாழ்க்கை
நினைத்த படி செல்லாது
நீ இங்கு நினைத்ததும்
நடந்ததும் வெவ்வேறு

ஆண் : உனக்கு ஒரு அரண் போல
பூமகள் வந்தாளே
உன்னை நான் நொந்தாலும்
தன்னையே தந்தாளே

ஆண் : மீண்டு வர வேண்டும் என்று
வேண்டி வரம் வாங்கி கொண்டால்
மலர்கள் குலுங்கும் பூங்காவில்
ஒற்றை மலர் போல நின்றாள்
கூடியே வாழ்வதா தனிமையில்

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா
தென்றல் வந்து தாலாட்டும்

ஆண் : வீணைக்குள் நாதங்கள்
ஆழ் கடல் போல் தூங்குதே
அலைகள் போல் கரை தொட
ஆசையோடு அது ஏங்குதே

ஆண் : விதிகள் நடத்தும் வாழ்க்கையில்
உனக்கு ஏனோ விதி
கலைந்து போகும் கனவிலே
உனக்கு ஏனோ ஓர் கனா

ஆண் : சேர்ந்து இருந்த போது இங்கே
நீயும் தனி நானும் தனியே
வானவில்லின் சேர்ந்த வண்ணம்
கலையும் நொடி போகும் தான் வலியே
ராகமா நான் வேகமா நீயும் சொல்லு

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா
தென்றல் வந்து தாலாட்டும்
மண்ணை கேட்டா மலரை கேட்டா
மேகம் வந்து நீர் ஊற்றும்

ஆண் : இருளும் ஊட்டும் வெண்ணிலா
உலகுக்காக தோன்றும்
உனக்காகவே ஓர் ஒளி நிலா
என்றும் உன்னை தொடர்ந்து வருதே

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா
தென்றல் வந்து தாலாட்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here