Singers : Baba Sehgal and Rita

Music by : Devi Sri Prasad

Male : Bonjour bonjour avalanche
Garcu mariya danse-a

Labala vista t -all in the beat
Amour amour amour jalsa….
Jalsa…..
Yo yo yo yo

Male : The dance in the beat prabhudeva
The beat in music is DSP
The girl in the groọve nayanthara
And to rock the floor ilayathalapathy

Male : Sa ri ga ma pa dha ni sa
Ada come on come on say jalsa
Jalsa..jalsa..

Sa ni da pha ma ga ri sa
Ada come on come on say jalsa
Jalsa..jalsa..

Male : Jalsa jalsa jalsa
Kangalae aadum salsa
Dhadaal ena idhayam veliyae eghiri kudhikudhu rouwsa

Jalsa jalsa jalsa
Adhirududhae nam pulse-ah
Padaal ena ilamai ratham sidhari kudhikudhu nice-ah

Male : Naam paadum paatula vaanam kizhiyum
Come on come on sing with me
Naam aadum aatam bhoomiyum aadum
You’ve gotta believe me

Male : Sa ri ga ma pa dha ni sa
Ada come on come on say jalsa
Jalsa..jalsa..

Sa ni da pha ma ga ri sa
Ada come on come on say jalsa
Jalsa..jalsa one mọre time
Jalsa that’s right ..that’s right

Male : Pala pengalai paarthen
Andha kangalai paarthen
Idhuvarai ennai ennai jeyichadhu yaarum illai

Un thimirai paarthen
Adi unnai paarthen
Thodaamalae padamalae valaithaayae indha villai

Female : Un paarvayinaal ennai patri kolla seidhaai
Micham enna micham enna iruku
Un siripinai sidari nee vanmurai seidhai
Konjam ennum vittuvidu enakku…

Male : Sa ri ga ma pa dha ni sa
Ada come on come on say jalsa
Jalsa..jalsa..

Sa ni da pha ma ga ri sa
Ada come on come on say jalsa
Jalsa..jalsa..

Male : {Swing swing pada pada lady
Sugary baby
Kiss and charisma lady
Let’s have fun in the sun
Hotter you bun
Let yọur ecstasy run} (2)

Male : Nee pirandhadhu greece-ah
Nee valarndhadhu swiss-ah
Madhi mayakkum
Un nadayin mugavari thaan paris-ah
Mun azhagu class-ah
Pin azhagu mass-ah
No no no nee enna rendum kalandha mix-ah

Female : Ada nice ah pesura vaarthai veesura
Thottu thottu ennai kattikodaa
Un kurumbayum varambaiyum enakena enakena
Mothamaaga kuthagaiku thaadaaaa

Male : Sa ri ga ma pa dha ni sa
Ada come on come on say jalsa
Jalsa..jalsa..

Sa ni da pha ma ga ri sa
Ada come on come on say jalsa
Jalsa..jalsa..

பாடகி : ரிடா

பாடகர் : பாபா சேகல்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ……………………..

ஆண் : தி டான்ஸ் இன் தி
பீட் பிரபு தேவா தி பீட் இன்
மியூசிக் இஸ் டி.எஸ்.பி தி
கேர்ள் இன் தி க்ரூவ்
நயன்தாரா அண்ட் டு ராக்
தி ப்ளோர் இளையதளபதி

ஆண் : ச ரி க ம ப
த னி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ச னி ட ப ம க
ரி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ஆண் : ஜல்சா ஜல்சா
ஜல்சா கண்களே ஆடும்
சல்சா தடால் என இதயம்
வெளியே எகிறி குதிக்குது
ரௌசா

ஜல்சா ஜல்சா ஜல்சா
அதிருடுதே நம் பல்ஸே
படால் என இளமை
ரத்தம் சிதறி குதிக்குது
நைசா

ஆண் : நாம் பாடும் பாட்டுல
வானம் கிழியும் கமான்
கமான் சிங் வித் மீ நாம்
ஆடும் ஆட்டம் பூமியும்
ஆடும் யூ ஹவ் கோட்டா
பிலிவ் மீ

ஆண் : ச ரி க ம ப
த னி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ச னி ட ப ம க
ரி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா ஒன்
மோர் டைம் ஜல்சா
தட்ஸ் ரைட் தட்ஸ்
ரைட்

ஆண் : பல பெண்களை
பார்த்தேன் அந்த
கண்களை பார்த்தேன்
இதுவரை என்னை என்னை
ஜெயிச்சது யாரும் இல்லை

உன் திமிரை பார்த்தேன்
அடி உன்னை பார்த்தேன்
தொடாமலே படாமலே
வளைத்தாயே இந்த
வில்லை

பெண் : உன் பார்வையினால்
என்னை பற்றிக்கொள்ள
செய்தாய் மிச்சம் என்ன
மிச்சம் என்ன இருக்கு
உன் சிரிப்பினை சிதறி
நீ வன்முறை செய்தாய்
கொஞ்சம் என்னும்
விட்டுவிடு எனக்கு

ஆண் : ச ரி க ம ப
த னி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ச னி ட ப ம க
ரி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ஆண் : …………………..

ஆண் : நீ பிறந்தது க்ரீஸா
நீ வளர்ந்தது சுவிஸ்சா
மதி மயக்கும் உன் நடையின்
முகவரிதான் பாரீஸா
முன்னழகு கிளாஸா
பின்னழகு மாஸா நோ
நோ நோ நீ என்ன ரெண்டும்
கலந்த மிக்ஸா

பெண் : அட நைசா பேசுற
வார்த்தை வீசுற தொட்டு
தொட்டு என்னை கட்டிக்கோடா
உன் குறும்பையும் வரம்பையும்
எனக்கென எனக்கென மொத்தமாக
குத்தகைக்கு தாடா

ஆண் : ச ரி க ம ப
த னி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ச னி ட ப ம க
ரி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here