Singers : Armaan Malik and Saindhavi
Music by : Arjun Janya
Lyrics by : Gaana Bala
Male : Azhagae! Azhagae!
Azhagil thuliyaai
Tholainthenae
Male : Unna pathu murai
Suthi varen anbae
Adhu pathalayae
Muthu nilavae
Male : Veral pattadhumae
Pathuranae pennae
Nee kitta vandhaa
Otturen naanae
Female : Idhu varai naano
Nadhiyila meeno
Kadaluku aasapattadhu illa
Male : Kadakkura kaathu
Kanivaa enna sirichi oododumae
Female : Unna thotta kaathum
Andha megam poovum
Enga vandu paarka
Thalayaati pogum
Male : Naan thedum
Maayangal nee
Female : Unna pathu murai
Suthi varen anbae
Adhu pathalayae
Muthu nilavae
Male : Unna pathu murai
Suthi varen anbae
Adhu pathalayae
Muthu nilavae
Male : Veral pattadhumae
Pathuranae pennae
Nee kitta vandhaa
Otturen naanae
Male : Unna pathu murai
Suthi varen anbae
Adhu pathalayae
Muthu nilavae
Female : Panithuli venum
Kadalgalum venum
Un sirippum
Neeyum kooda venum
Male : Paravaiyin iragu
Udhiraa kaalam
Manaso thogaikku yengum
Female : Kaathum oli dhoosum
Unna serum bodhum
Naan mattum yeno
Ippa nera ninnae
Male : Naan thedum
Maayangal nee
Female : Unna pathu murai
Suthi varen anbae
Adhu pathalayae
Muthu nilavae
Male : Unna pathu murai
Suthi varen anbae
Adhu pathalayae
Muthu nilavae
Male : Veral pattadhumae
Pathuranae pennae
Nee kitta vandhaa
Otturen naanae
Male : Unna pathu murai
Suthi varen anbae
Adhu pathalayae
Muthu nilavae
பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் சைந்தவி
இசை அமைப்பாளர் : அர்ஜுன் ஜன்யா
பாடல் ஆசிரியர் : கானா பாலா
ஆண் : அழகே! அழகே!
அழகில் துளியாய்த் தொலைந்தேனே
ஆண் : உன்ன பத்து முறை
சுத்தி வரேன் அன்பே!
அது பத்தலயே
முத்து நிலவே!
ஆண் : விரல் பட்டதுமே
பத்துரேனே பெண்ணே
நீ கிட்ட வந்தா
ஒட்டுறேன் நானே
பெண் : இது வரை நானோ
நதியில மீனோ
கடலுக்கு ஆசைப்பட்டது இல்ல
ஆண் : கடக்குற காத்து
கனிவா என்ன
சிரிச்சி ஓடுமே
பெண் : உன்ன தொட்ட காத்தும்
அந்த மேகம் பூவும்
எங்க வந்து பார்க்க
தலையாட்டி போகும்
ஆண் : நான் தேடும்
மாயங்கள் நீ
பெண் : உன்ன பத்து முறை
சுத்தி வரேன் அன்பே!
அது பத்தலயே
முத்து நிலவே!
ஆண் : உன்ன பத்து முறை
சுத்தி வரேன் அன்பே!
அது பத்தலயே
முத்து நிலவே!
ஆண் : விரல் பட்டதுமே
பத்துரேனே பெண்ணே
நீ கிட்ட வந்தா
ஒட்டுறேன் நானே
ஆண் : உன்ன பத்து முறை
சுத்தி வரேன் அன்பே!
அது பத்தலயே
முத்து நிலவே!
பெண் : பனித்துளி வேணும்
காதலும் வேணும்
உன் சிரிப்பும்
நீயும் கூட வேணும்
ஆண் : பறவையின் இறகு
உதிரா காலம்
மனசோ தோகைக்கு ஏங்கும்
பெண் : காத்தும் ஒளி தூசும்
உன்ன சேரும் போதும்
நான் மட்டும் ஏனோ
இப்ப நேரா நின்னே
ஆண் : நான் தேடும்
மாயங்கள் நீ
பெண் : உன்ன பத்து முறை
சுத்தி வரேன் அன்பே!
அது பத்தலயே
முத்து நிலவே!
ஆண் : உன்ன பத்து முறை
சுத்தி வரேன் அன்பே!
அது பத்தலயே
முத்து நிலவே!
ஆண் : விரல் பட்டதுமே
பத்துரேனே பெண்ணே
நீ கிட்ட வந்தா
ஒட்டுறேன் நானே
ஆண் : உன்ன பத்து முறை
சுத்தி வரேன் அன்பே!
அது பத்தலயே
முத்து நிலவே!