Singers : Swarnalatha and Arunmozhi

Music by : Ilayaraja

Female : {Adi aasa machaan
Vaangi thantha malligapoo
Adhu thaanaagathaan
Thantha thammaa pullaripu} (2)

Female : Aasa manasa thoondi
Athu maaman manasa koorum
Chorus : Thaana thanthana thaana
Thaana thanthana thaana

Female : Adi pechiyammaa maariyamaa
Sendhu kummiyadi
En maamanukku thoothuvittu
Paatu solliyadi

Female : Adi aasa machaan
Vaangi thantha malligapoo
Adhu thaanaagathaan
Thantha thammaa pullaripu

Female : Oda vazhi pogayila
Avan odi vanthu vazhi marichaan
Chorus : Thannana nanna thana
Thannana nanna

Female : Kooda vanthu kusumbu panni
Mella seelaiyathaan pudichizhuthaan
Chorus : Thannana nanna thana
Thannana nanna

Female : Kattikethaan poren unna
Katti katti thaan pudichaan
Kattu pattu kattu pattu
Naan kidanthen
Chorus : Thanthana thanthana na

Female : Kanna konja moodikitten
Un madiyil saanjikitten
Rekka katti rekka katti
Naan parandhen
Chorus : Thanthana thanthana na

Female : Ada kannu muzhichaa
Maamanathaan kaanavillai
Anga nadantha kadha
Aththanaiyum kanavukulla

Female : Adi aasa machaan
Vaangi thantha malligapoo
Adhu thaanaagathaan
Thantha thammaa pullaripu

Female : Thoadu onnu podanumnu
Mella kaadha thottaan
Kaadha thottaan
Chorus : Thannana nanna thana
Thannana nanna

Female : Kolusu onnu podanumnu
Avan kaala thottaan
Kaala thottaan
Chorus : Thannana nanna thana
Thannana nanna

Female : Kaivalavi potu vida
Kaiyi renda than pudichaan
Kannu renda
Moodasolli thaan iluthaan
Chorus : Thanthana thanthana na

Female : Mookkuthiya pottuvida
Unmugatha thaan nimithi
Nerukku ner munna vanthu
Thaan sirichaan
Chorus : Thanthana thanthana na

Female : Ada kannu muzhichaa
Maamanathaan kaanavillai
Anga nadantha kadha
Aththanaiyum kanavukulla

Female : Adi aasa machaan
Vaangi thantha malligapoo
Adhu thaanaagathaan
Thantha thammaa pullaripu

Female : Aasa manasa thoondi
Athu maaman manasa koorum
Chorus : Thaana thanthana thaana

Female : Vaasa kadhava saathi
Mella maranji paakka thonum
Chorus : Thaana thanthana thaana

Female : Adi pechiyammaa maariyamaa
Sendhu kummiyadi
En maamanukku thoothuvittu
Paatu solliyadi

Female : Adi aasa machaan
Vaangi thantha malligapoo
Chorus : Thanthana thantha
Female : Adhu thaanaagathaan
Thantha thammaa pullaripu
Chorus : Thanthana thantha

 

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு } (2)

பெண் : ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்
குழு : தானா தந்தன தானா
தானா தந்தன தானா

பெண் : அடி பேச்சியம்மா
மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லியடி

பெண் : அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண் : ஓட வழி போகையில
அவன் ஓடி வந்து வழி மரிச்சான்
குழு : தன்னான நன்னா தான
தன்னான நன்னா

பெண் : கூட வந்து குசும்பு
பண்ணி மெல்ல சேலையைத்தான்
புடிச்சிழுத்தான்
குழு : தன்னான நன்னா
தான தன்னான நன்னா

பெண் : கட்டிக்கத்தான் போறேன்
உன்ன கட்டி கட்டி தான் புடிச்சான்
கட்டு பட்டு கட்டு பட்டு நான்
கிடந்தேன்
குழு : தந்தன தந்தன நா

பெண் : கண்ண கொஞ்சம்
மூடிக்கிட்டேன் உன் மடியில்
சாஞ்சிகிட்டேன் ரெக்கை கட்டி
ரெக்கை கட்டி நான் பறந்தேன்
குழு : தந்தன தந்தன நா

பெண் : அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள

பெண் : அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண் : தோடு ஒன்னு
போடணும்னு மெல்ல
காத தொட்டான் காத
தொட்டான்
குழு : தன்னான நன்னா
தான தன்னான நன்னா

பெண் : கொலுசு ஒன்னு
போடணும்னு அவன் கால
தொட்டான் கால தொட்டான்
குழு : தன்னான நன்னா தான
தன்னான நன்னா

பெண் : கைவளவி போட்டு
விட கையி ரெண்ட தான்
புடிச்சான் கண்ணு ரெண்ட
மூட சொல்லி தான் இழுத்தான்
குழு : தந்தன தந்தன நா

பெண் : மூக்குத்திய போட்டு
விட உன் முகத்த தான் நிம்மதி
நேருக்கு நேர் முன்ன வந்து
தான் சிரிச்சான்
குழு : தந்தன தந்தன நா

பெண் : அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள

பெண் : அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண் : ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்
குழு : தானா தந்தன தானா

பெண் : வாச கதவ சாத்தி
மெல்ல மறைஞ்சி பாக்க
தோணும்
குழு : தானா தந்தன தானா

பெண் : அடி பேச்சியம்மா
மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லியடி

பெண் : அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
குழு : தந்தன தந்தா
பெண் : அது தானாகத்தான்
தந்த தம்மா புல்லரிப்பு
குழு : தந்தன தந்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here