Singers : Silambarasan and Suchitra

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Gangai Amaran

Male : Vachchikkavaa onnamattum nenjukulla
Saththiyamaa nenjukulla onnumilla
Vachchikkavaa onnamattum nenjukulla
Saththiyamaa nenjukulla onnumilla

Male : Sokkaththanga thattapola
Sevarali mottappola
Vanthapulla chinnapulla
Vaalipaththin kannipulla
Vachchikkavaa yae vachchikkavaa
Vachchikkavaa yae vachchikkavaa
Yae vachchikkavaa yae vachchikkavaa hoi

Female : Vachchikkavaa onnamattum nenjukulla
Saththiyamaa nenjukulla onnumilla

Female : Pokkiringa pallodaichchi
Porukkikalai mookkodaichchi
Vetrikalai thanthavanae
Emmanasai kanndavarae
Vachchikkavaa yae vachchikkavaa
Vachchikkavaa yae vachchikkavaa
Vachchikkavaa yae vachchikkavaa

Female : Enna kadhai venum solli tharuvaen
Entha vazhai venum alli tharuvaen
Enna kadhai venum solli tharuvaen
Entha vazhai venum alli tharuvaen

Male : Pombalainga kettaa
Naan thattinathu illa
Vendiyathai nee kelammaa

Female : Pottu vachcha naanum
Onna thottukittaen naanum
Naanam edhum theriyaathaiyyaa

Male : Bhoologam melogam
Onnaaga paarppomaa
Vaa pulla rasaaththi
Un jodi naanaachchi

Male : Vachchikkavaa yae vachchikkavaa
Vachchikkavaa yae vachchikkavaa
Yae vachchikkavaa yae vachchikkavaa

Male : Sengarumbu saara kondu varavaa
Siththerumbu pola oora varavaa
Sengarumbu saara kondu varavaa
Siththerumbu pola oora varavaa

Female : Enna thottu vilaiyaadu
Nee kattazhagiyodu
Thangu thadai yaethum illai

Male : Yae vetti vetti pesa
Yae kottuthadi aasai
Naan thottukittaa paavam illai hoi

Female : Kairaasi mugaraasi
Ellaamae un raasi
Unnoda naan sernthaa
Naanthaanae sugavaasi
Vachchikkavaa yae vachchikkavaa
Vachchikkavaa yae vachchikkavaa
Yae vachchikkavaa yae vachchikkavaa

Male : Yae vachchikkavaa onnamattum nenjukulla
Saththiyamaa nenjukulla onnumilla

Female : Vachchikkavaa onnamattum nenjukulla
Saththiyamaa nenjukulla onnumilla

Male : Sokkaththanga thattapola
Sevarali mottappola
Vanthapulla chinnapulla
Vaalipaththin kannipulla
Vachchikkavaa
Female : Vachchikkavaa
Both : Vachchikkavaa yae vachchikkavaa
Yae vachchikkavaa yae vachchikkavaa

பாடகர்கள் : சிலம்பரசன் மற்றும் சுசித்ரா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்லை
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்லை

ஆண் : சொக்கத்தங்க தட்டப்போல
செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஹோய்

பெண் : வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

பெண் : போக்கிரிங்க பல்லொடைச்சி
பொறுக்கிகளை மூக்கொடைச்சி
வெற்றிகளைக் தந்தவனே
எம்மனசைக் கண்டவரே
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா……

பெண் : என்ன கதை வேணும் சொல்லித் தருவேன்
எந்த வழி வேணும் அள்ளித் தருவேன்
என்ன கதை வேணும் சொல்லித் தருவேன்
எந்த வழி வேணும் அள்ளித்தருவேன்

ஆண் : பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெண் : பொட்டுவச்ச நானும்
ஒன்ன தொட்டுக்கிட்டேன் நானும்
நாணம் எதும் தெரியாதய்யா

ஆண் : பூலோகம் மேலோகம்
ஒன்னாக பார்ப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி

ஆண் : வச்சிக்கவா வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

ஆண் : செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா
செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா வா

பெண் : என்ன தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தடை ஏதும் இல்லை

ஆண் : ஏ வெட்டிவெட்டிப் பேச
ஏ கொட்டுதடி ஆசை
நான் தொட்டுக்கிட்டா பாவம் இல்லை ஹோய்

பெண் : கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா……

ஆண் : ஏ வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்லை

பெண் : வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

ஆண் : சொக்கத்தங்க தட்டப்போல
செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா
பெண் : வச்சிக்கவா
இருவர் : வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here