Singers : Sathya Prakash and Devu Mathew

Music by : Deepan Chakravarthy

Lyrics by : Uma Devi

Male : Paayum oliyinai pola
En manasellaam
Minnal pooka seidhaal..

Male : Kaadhal oviyam theeta
En vaazhvodu
Vannam kondu vandhaal..

Male : Adhu enna mayamo?
Aval vizhi paarthathum
Idhayamae koochamaagi ponen

Male : Iru nizhal oviyam
Asai vadhai paarkiren
Avalidam ennai thottru ponen…

Male : Mazhaikaala veiyilaaga…
Kaadhal ondrae thunaiyaaga..
Nee arugil irundhaal
Aagayam mattum alla
Adhai thaandi pogum
Aatral peruvenae pennae..
Mazhaikaala veiyilaaga…

Male : Por munaiyil
Oru vaazh vandhu
Enai ingu saithittu ponaalum
Irappen meduvaai un ninaivalae

Male : Nool ilayil
Indha uyir mella pizhaithidum
Vaaipinai adainthaalum
Varuven meendum un thayavalae…

Male : Oh! kaatril serum puyalum kooda
Kaadhal kondaal thendral than..
Naatkal oodi oyindha pinnum
Unnai vendi kaadhal kaakum
Mazhaikaala veiyilaga…

Female : Paayum oliyinai pola
Un manasellaam
Minnal pooka seidhen..

Female : Kaadhal oviyam theeta
Un vaazhvodu
Vannam konjam thandhen..

Female : Adhu enna mayamo?
Un mugam paarthathum
Idhayamae koochamaagi ponen

Female : Iru nizhal oviyam
Asai vadhai paarthadhum
Unnidam ennai thottru ponen…

Female : Mazhaikaala veiyilaa nee…
Unnul naanae pudhaindhenae
Un arugil irundhaal
Aagayam mattum alla
Adhai thaandi pogum
Aatral peruvenae anbae
Mazhaikaala veiyilaa nee…
Veyilodu karaindhenae

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் தேவு மாத்தியூ

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி

பாடல் ஆசிரியர் : உமாதேவி

ஆண் : பாயும் ஒளியினை போல
என் மனசெல்லாம்
மின்னல் பூக்க செய்தாள்..

ஆண் : காதல் ஓவியம் தீட்ட
என் வாழ்வோடு
வண்ணம் கொண்டு வந்தாள்

ஆண் : அது என்ன மாயமோ?
அவள் விழி பார்த்ததும்
இதயமே கூச்சமாகி போனேன்

ஆண் : இரு நிழல் ஓவியம்
அசைவதை பார்க்கிறேன்
அவளிடம் என்னை தோற்று போனேன்…

ஆண் : மழைக்கால வெயிலாக…
காதல் ஒன்றே துணையாக..
நீ அருகில் இருந்தால்
ஆகாயம் மட்டும் அல்ல
அதை தாண்டி போகும்
ஆற்றல் பெறுவேனே பெண்ணே..
மழைக்கால வெயிலாக…

ஆண் : போர் முனையில் ஒரு வாழ் வந்து
எனை இங்கு சாய்த்திட்டு போனாலும்
இறப்பேன் மெதுவாய் உன் நினைவாலே

ஆண் : நூல் இலையில் இந்த உயிர்
மெல்ல பிழைத்திடும்
வாய்ப்பினையும் அடைந்தாலும்
வருவேன் மீண்டும் உன் தயவாலே…

ஆண் : ஓ! காற்றில் சேரும் புயலும் கூட
காதல் கொண்டால் தென்றல் தான்..
நாட்கள் ஓடி ஓய்ந்த பின்னும்
உன்னை வேண்டி காதல் காக்கும்
மழைக்கால வெயிலாக…

பெண் : பாயும் ஒளியினை போல
உன் மனசெல்லாம்
மின்னல் பூக்க செய்தேன்..

பெண் : காதல் ஓவியம் தீட்ட
உன் வாழ்வோடு
வண்ணம் கொஞ்சம் தந்தேன்

பெண் : அது என்ன மாயமோ?
உன் முகம் பார்த்ததும்
இதயமே கூச்சமாகி போனேன்

பெண் : இரு நிழல் ஓவியம்
அசைவதை பார்த்ததும்
உன்னிடம் என்னை தோற்று போனேன்…

பெண் : மழைக்கால வெயிலா நீ …
உன்னுள் நானே புதைந்தேனே
உன் அருகில் இருந்தால்
ஆகாயம் மட்டும் அல்ல
அதை தாண்டி போகும்
ஆற்றல் பெறுவேனே அன்பே ..
மழைக்கால வெயிலா நீ …
வெயிலோடு கரைந்தேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here