Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Theppa kulaththinil kulippathu
Poovaa pennaa puriyavillai hae haei
Theppa kulaththinil kulippathu
Poovaa pennaa puriyavillai hae haei
Muththu thelikulam mithakkaiyil
Yedho bothai theriyavillai
Male : Theppa kulaththinil kulippathu
Poovaa pennaa puriyavillai hae haei
Female : Marakkilai melae yaeri kulippathai paarththaayaa
Kurangugal illaatha kuraiyinai theerththaayaa
Uchchaani kombil nindru
Vaazhum kaalum neettaathu
Uchchaani kombil nindru
Vaazhum kaalum neettaathu
Female : Theppa kulaththinil kulippathu
Poovaa ponnaa puriyavillaiyaa ohho hoi
Uchchi thalaikkanam pidiththavan
Bodhai innum theliyalaiyaa….
Female : Mariyaathai theriyaathaa poiyyaa
Sariyaana madaiyanthaan neeyaa
Uraikkaatha mara mandaiyo
Male : Yaei adi enai manampolae thittu
Adhuthaanae sugamaana mettu
Vilaiyaadum vayathillaiyo
Female : Muzhikkira moraikkira manthi
Aduththathu nadappathai sinthi
Adhaipondra idhikaasamaa
Male : Ada tharisanam kidaiththathu devi
Thavikkuthu thudikkuthu aavi
Raiththaalae abaraathamaa
Male : Uduththiya selaiyellaam eduththavan naanthaanae
Iduppinil illaamal iruppaval neethaanae
Selaigal illaavittaal maanam eenam pogaathaa
Chorus : Krishna mugunthaa govinthaa
Kattiya selaiyai neeyumthaa
Krishna mugunthaa govinthaa
Kattiya selaiyai neeyumthaa
Kannaththil thaanae pottukittom
Kaigalai kooppu kettukittom
Kannaththil thaanae pottukittom
Kaigalai kooppu kettukittom
Female : Uchchi thalaiganam pidiththavan
Bodhai innum theliyalaiyaa
Female : Avalaattam ivalaattam lesaa
Nadakkaathu nadakkaathu rasaa veliyera mattaenaiyya
Male : Oo….ilameengal vishnaagam nanju
Ivaiyaavum thanneeril undu kadichchaalae thaangaathammaa
Ha ha ha haa
Female : Nadanthathatha maranthidu sami pulavaya paarvaiyil kaami
Paranthaaman avathaaramae
Male : Aa…aa…. araikurai udaiyinil paarththaa
Azhagenai asaikkuthu aaththaa paarththaalum pasi theerumae
Female : Krishna mugunthaa govinthaa
Kattiya selaiyai neeyumthaa
Kannaththil thaanae pottukittom
Kaigalai kooppu kettukittom
Female : Nanthakumaaraa navaneetha soraa devagi bala
Dheiva kunaalaa prabhuvae prabhuvae krishna prabhavae
Maraven maravaen unai naan maravaen
Male : Jei krishnaa mahaa prabhu…jei….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : தெப்பக் குளத்தினில் குளிப்பது
பூவா பெண்ணா புரியவில்லை ஹே ஹேய்
தெப்பக் குளத்தினில் குளிப்பது
பூவா பெண்ணா புரியவில்லை ஹே ஹேய்
முத்து தெளிக்குலம் மிதக்கையில்
ஏதோ போதை தெரியவில்லை
ஆண் : தெப்பக் குளத்தினில் குளிப்பது
பூவா பெண்ணா புரியவில்லை ஹே ஹேய்
பெண் : மரக்கிளை மேலே ஏறி குளிப்பதை பார்த்தாயா
குரங்குகள் இல்லாத குறையினை தீர்த்தாயா
உச்சாணி கொம்பில் நின்று
வாலும் காலும் நீட்டாது
உச்சாணி கொம்பில் நின்று
வாலும் காலும் நீட்டாது
பெண் : தெப்பக் குளத்தினில் குளிப்பது
பூவா பெண்ணா புரியல்லையா ஓஹோஹோய்
உச்சித் தலைக்கனம் பிடித்தவன்
போதை இன்னும் தெளியலையா…
பெண் : மரியாதை தெரியாதா போய்யா
சரியான மடையன் தான் நீயா
உரைக்காத மர மண்டையோ
ஆண் : ஏய் அடி எனை மனம்போலே திட்டு
அதுதானே சுகமான மெட்டு
விளையாடும் வயதில்லையோ
பெண் : முழிக்கிற மொறைக்கிற மந்தி
அடுத்தது நடப்பதை சிந்தி
அதைப்போன்ற இதிகாசமா
ஆண் : அட தரிசனம் கிடைத்தது தேவி
தவிக்குது துடிக்குது ஆவி
ரசித்தாலே அபராதமா
ஆண் : உடுத்திய சேலையெல்லாம் எடுத்தவன் நான்தானே
இடுப்பினில் இல்லாமல் இருப்பவள் நீதானே
சேலைகள் இல்லாவிட்டால் மானம் ஈனம் போகாதா
குழு : கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
கட்டிய சேலையை நீயும் தா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
கட்டிய சேலையை நீயும் தா
கன்னத்தில் தானே போட்டுக்கிட்டோம்
கைகளை கூப்பி கேட்டுக்கிட்டோம்
கன்னத்தில் தானே போட்டுக்கிட்டோம்
கைகளை கூப்பி கேட்டுக்கிட்டோம்
பெண் : உச்சித் தலைக்கனம் பிடித்தவன்
போதை இன்னும் தெளியலையா…
பெண் : அவளாட்டம் இவளாட்டம் லேசா
நடக்காது நடக்காது ராசா வெளியேற மாட்டேனய்யா…
ஆண் : ஓ…..இளமீன்கள் விஷநாகம் நஞ்சு
இவை யாவும் தண்ணீரில் உண்டு கடிச்சாலே தாங்காதம்மா
ஹ ஹ ஹ ஹா….
பெண் : நடந்தத மறந்திடு சாமி புடவய பார்வையில் காமி
பரந்தாமன் அவதாரமே
ஆண் : ஆ……ஆ..அரைகுறை உடையினில் பார்த்தா
அழகெனை அசைக்குது ஆத்தா பார்த்தாலும் பசி தீருமே……
பெண் : கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
கட்டிய சேலையை நீயும் தா
கன்னத்தில் நானும் போட்டுகிட்டேன்
கைகளை கூப்பி கேட்டுக்கிட்டேன்
பெண் : நந்தகுமாரா நவநீத சோரா தேவகி பாலா
தெய்வ குணாளா பிரபுவே பிரபுவே கிருஷ்ண பிரபுவே
மறவேன் மறவேன் உனை நான் மறவேன்
ஆண் : ஜெய் கிருஷ்ண மஹாபிரபு…ஜெய்….