Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Oo…..therinchu pochu periya vishayamaachchu
Oo oo…..therinchu pochu periya vishayamaachchu

Female : Naan vayasukku vantha sangathi ippo periya pechu
Oorellaam oraey pechu
Aahaa periya pechu
Oorellaam oraey pechu adi aaththi
Naduraththiri neram vaalipa koottangal
Neranju pochchi

Female : Adi aaththi….
Naduraththiri neram vaalipa koottangal
Neranju pochchi queue nikkalaachchu

Female : Thanjavooru mainar vanthaan
Thayiru paanaiyila olichchu vachchen
Mayilaapooru vakkeel vanthaar
Maadi araiyilae marachchu vachchen

Female : Thanjavooru mainar vanthaan
Thayiru paanaiyila olichchu vachchen
Mayilaapooru vakkeel vanthaar
Maadi araiyilae marachchu vachchen

Female : Dhinam mani adikkum koyil kurukkalukkum aasai
Vanthathammaa address therinjathammaa
Adi aaththi poojai araiyilae
Adi vidiyum varaiyilae adaichchu vachchaen

Female : Oo…..therinchu pochu periya vishayamaachchu
Naan vayasukku vantha sangathi ippo periya pechu
Oorellaam oraey pechu

Female : Adi aaththi….
Naduraththiri neram vaalipa koottangal
Neranju pochchi queue nikkalaachchu

Female : Panjayaththu thalaivar vanthaar
Bench adiyilae padukka vachchen
Policekaara yaettu vanthaar
Podava thalaipula padhukki vachean

Female : Perum perirukkum hero actor-kkum
Vegam vanthathammaa vedu therinjathamma
Adi aaththi adhikaalai varaiyilae
Kattil araiyilae amukki vachean

Female : Oo…..therinchu pochu periya vishayamaachchu
Naan vayasukku vantha sangathi ippo periya pechu
Oorellaam oraey pechu

Female : Adi aaththi….
Naduraththiri neram vaalipa koottangal
Neranju pochchi queue nikkalaachchu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஓ….தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு
ஓ ஓ…..தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு

பெண் : நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு
ஊரெல்லாம் ஒரே பேச்சு
ஆஹா பெரிய பேச்சு
ஊரெல்லாம் ஒரே பேச்சு அடி ஆத்தி…..
நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள்
நெறஞ்சு போச்சி…..

பெண் : அடி ஆத்தி…..
நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள்
நெறஞ்சு போச்சி…..க்யூ நிக்கலாச்சு…..

பெண் : தஞ்சாவூரு மைனர் வந்தான்
தயிரு பானையில ஒளிச்சு வச்சேன்
மயிலாப்பூரு வக்கீல் வந்தார்
மாடி அறையிலே மறச்சு வச்சேன்

பெண் : தஞ்சாவூரு மைனர் வந்தான்
தயிரு பானையில ஒளிச்சு வச்சேன்
மயிலாப்பூரு வக்கீல் வந்தார்
மாடி அறையிலே மறச்சு வச்சேன்

பெண் : தினம் மணி அடிக்கும் கோயில் குருக்களுக்கும்
ஆசை வந்ததம்மா அட்ரஸ் தெரிஞ்சதம்மா
அடி ஆத்தி பூஜை அறையிலே
அடி விடியும் வரையிலே அடைச்சு வச்சேன்

பெண் : ஓ ஓ…..தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு
நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு
ஊரெல்லாம் ஒரே பேச்சு

பெண் : அடி ஆத்தி…..
நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள்
நெறஞ்சு போச்சி…..க்யூ நிக்கலாச்சு…..

பெண் : பஞ்சாயத்து தலைவர் வந்தார்
பெஞ்ச்சுக்கடியிலே படுக்க வச்சேன்
போலீஸ்கார ஏட்டு வந்தார்
பொடவத் தலைப்புல பதுக்கி வச்சேன்

பெண் : பஞ்சாயத்து தலைவர் வந்தார்
பெஞ்ச்சுக்கடியிலே படுக்க வச்சேன்
போலீஸ்கார ஏட்டு வந்தார்
பொடவத் தலைப்புல பதுக்கி வச்சேன்

பெண் : பெரும் பேரிருக்கும் ஹீரோ ஆக்டருக்கும்
வேகம் வந்ததம்மா வீடு தெரிஞ்சதம்மா
அடி ஆத்தி அதிகாலை வரையிலே
கட்டில் அறையிலே அமுக்கி வச்சேன்

பெண் : ஓ ஓ…..தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு
நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு
ஊரெல்லாம் ஒரே பேச்சு

பெண் : அடி ஆத்தி…..
நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள்
நெறஞ்சு போச்சி…..க்யூ நிக்கலாச்சு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here