Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Aa…aa…aa….aa…aa….aa…

Female : En vaanil ponmegam panneer thoovuthu
En vaazhvil santhosham kanneer thoovuthu
En solai engengum pon poo pooththathu
En maalai un tholil nannaal paarththathu

Female : Yaenendrum kaanaathu verondrum thonaathu
Un ennam indrennai thaalaattuthu

Female : En vaanil ponmegam panneer thoovuthu
En vaazhvil santhosham kanneer thoovuthu

Female : Poongarumbai neeginanor paaththathu appothu
Andru nan paarththatho unthan mugaththai
Paaraiyilae thaen perugi oduthu ippothu
Indru naan paarththatho unthan manaththai

Female : Kannil nirkkum unthan thottram
Kallaai mullaai unnai kaattum
Kannil nirkkum unthan thottram
Kallaai mullaai unnai kaattum
Kangal kondu paarkkumpothu puriyaathathu
Nenjam kondu paarkkumpothu thelivaanathu

Female : En vaanil ponmegam panneer thoovuthu
En vaazhvil santhosham kanneer thoovuthu
En solai engengum pon poo pooththathu
En maalai un tholil nannaal paarththathu

Female : Yaenendrum kaanaathu verondrum thonaathu
Un ennam indrennai thaalaattuthu

Female : En vaanil ponmegam panneer thoovuthu
En vaazhvil santhosham kanneer thoovuthu

Female : Oor muzhuthum thoongaiyilum en manam thoongaathu
Adhu oyaamal vaanaththil parakkum
Vaanaveli veedhiyilae nee varuvaai endru
Unnai varaverkka megaththil mithakkum

Female : Engae engae endru thedum
Ennil minnal ondru odum
Engae engae endru thedum
Ennil minnal ondru odum
Sontham konda antha mangai nizhal naanandro
Sooda vendum maalai naalai varuvaayandro

Female : En vaanil ponmegam panneer thoovuthu
En vaazhvil santhosham kanneer thoovuthu
En solai engengum pon poo pooththathu
En maalai un tholil nannaal paarththathu

Female : Yaenendrum kaanaathu verondrum thonaathu
Un ennam indrennai thaalaattuthu

Female : En vaanil ponmegam….mheemhmmm
En vaazhvil santhosham….lallaallaa

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….

பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது
என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது
என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது
என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது

பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது
உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது

பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது
என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது

பெண் : பூங்கரும்பை நீங்கினனோர் பார்த்தது அப்போது
அன்று நான் பார்த்ததோ உந்தன் முகத்தை
பாறையிலே தேன் பெருகி ஓடுது இப்போது
இன்று நான் பார்த்ததோ உந்தன் மனத்தை

பெண் : கண்ணில் நிற்கும் உந்தன் தோற்றம்
கல்லாய் முள்ளாய் உன்னைக் காட்டும்
கண்ணில் நிற்கும் உந்தன் தோற்றம்
கல்லாய் முள்ளாய் உன்னைக் காட்டும்
கண்கள் கொண்டு பார்க்கும்போது புரியாதது
நெஞ்சம் கொண்டு பார்க்குபோது தெளிவானது

பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது
என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது
என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது
என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது

பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது
உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது

பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது
என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது

பெண் : ஊர் முழுதும் தூங்கையிலும் என் மனம் தூங்காது
அது ஓயாமல் வானத்தில் பறக்கும்
வானவெளி வீதியிலே நீ வருவாய் என்று
உன்னை வரவேற்க மேகத்தில் மிதக்கும்

பெண் : எங்கே எங்கே என்று தேடும்
என்னில் மின்னல் ஒன்று ஒடும்
எங்கே எங்கே என்று தேடும்
என்னில் மின்னல் ஒன்று ஒடும்
சொந்தம் கொண்ட அந்த மங்கை நிழல் நானன்றோ
சூட வேண்டும் மாலை நாளை வருவாயன்றோ

பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது
என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது
என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது
என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது

பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது
உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது

பெண் : என் வானில் பொன்மேகம்……ம்ஹீம்ஹ்ம்ம்
என் வாழ்வில் சந்தோஷம்…..லல்லால்லா….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here