Singer : Yuvan Shankar Raja
Music by : Jen Martin
Lyrics by : Vishnu Edavan
Male : Pogathae pogathae
Nee ilaamal aagadhae
Unmeedhu naan vaitha
Kaadhal dhan maradhae
Endrum maradhae maradhae
Male : Indha manidha piravi
Pen anbinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male : Endhan periya ulagam
Un vizhiyinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male : Illadha nerathil
Polladha thalathil
Thappamal en vaazhkai
Thappagi pogaadho
Male : Vazhi edhum theriyadhu
Vizhi rendum kidaiyadhu
En kannae nee sendraal
Irulaga maradho
Irulaga maradho
Irulaga maradho
Male : Eriya eriya
Velicham niraiyum
Urugi urugi
Mezhugum karaiyum
Male : Piriya piriya
Kaadhal theriyum
Ariya ariya
Kangal karaiyum
Male : Indha manidha piravi
Pen anbinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male : Endhan periya ulagam
Un vizhiyinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male : Indha manidha piravi
Pen anbinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male : Vanathayae
Yasitha parvai ondru
Male : Ondru…
Male : Siriayil mattithan
Thavikidhu indru
Male : Indru…
Male : Kadalayae
Nesitha keluthi ondru
Male : Ondru
Male : Kadalum vaththi poga
Kanner karaiyil nindru
Male : Kanadi karaiyil
Kanner kondu
Unnaiyae swasitha
Kaadhalan indru
Unmayai nikkiren
Vedhanai kondu
Male : Kanadi karaiyil
Kanner kondu
Unnaiyae swasitha
Kaadhalan indru
Unmayai nikkiren
Vedhanai kondu
Male : Ivai yaavum kaadhal vannam
Oru nalil neeyum naanum
Ondraga kai korkalama
Male : Pogathae pogathae
Nee ilaamal aagadhae
Unmeedhu naan vaitha
Kaadhal dhan maradhae
Endrum maradhae maradhae
Male and Chorus : Indha manidha piravi
Pen anbinil adangidum
Oh… oh…
Oh… oh…
Male and Chorus : Endhan periya ulagam
Un vizhiyinil adangidum
Oh… oh…
Oh… oh…
Male and Chorus : Indha manidha piravi
Pen anbinil adangidum
Oh… oh…
Oh… oh…
Male and Chorus : Endhan periya ulagam
Un vizhiyinil adangidum
Oh… oh…
Oh… oh…
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்
பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்
ஆண் : போகாதே போகாதே
நீ இல்லாமல் ஆகாதே
உன்மீது நான் வைத்த
காதல் தான் மாறாதே
என்றும் மாறாதே மாறாதே
ஆண் : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : இல்லாத நேரத்தில்
பொல்லாத தாளத்தில்
தப்பாமல் என் வாழ்க்கை
தப்பாகி போகாதோ
ஆண் : வழி எதும் தெரியாது
விழி ரெண்டும் கிடையாது
என் கண்ணே நீ சென்றால்
இருளாக மாறாதோ
இருளாக மாறாதோ…
இருளாக மாறாதோ…
ஆண் : எரிய எரிய
வெளிச்சம் நிறையும்
உருகி உருகி
மெழுகும் கரையும்
ஆண் : பிரியா பிரியா
காதல் தெரியும்
அரிய அரிய
கண்கள் கரையும்
ஆண் : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : வனத்தயே
யாசித்த பறவை ஒன்று
ஆண் : ஒன்று…
ஆண் : சிறையில் மாட்டிதான்
தவிக்கிது இன்று
ஆண் : இன்று…
ஆண் : கடலையே
நேசித்த கெளத்தி ஒன்று
ஆண் : ஒன்று
ஆண் : கடலும் வத்தி போக
கண்ணீர் கரையில் நின்று
ஆண் : கண்ணாடி கரையில்
கண்ணீர் கொண்டு
உன்னையே சுவாசித்த
காதலன் இன்று
உண்மையாய் நிக்கிறேன்
வேதனை கொண்டு
ஆண் : கண்ணாடி கரையில்
கண்ணீர் கொண்டு
உன்னையே சுவாசித்த
காதலன் இன்று
உண்மையாய் நிக்கிறேன்
வேதனை கொண்டு
ஆண் : இவை யாவும் காதல் வண்ணம்
ஒரு நாளில் நீயும் நானும்
ஒன்றாய் கை கோர்க்கலாம்
ஆண் : போகாதே போகாதே
நீ இல்லாமல் ஆகாதே
உன்மீது நான் வைத்த
காதல் தான் மாறாதே
என்றும் மாறாதே மாறாதே
ஆண் மற்றும் குழு : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் மற்றும் குழு : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் மற்றும் குழு : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் மற்றும் குழு : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஓ… ஓ…
ஓ… ஓ…