Singer : Nithyashree Venkataramanan

Music by : Ramesh Thamilmani

Lyrics by : Chandra Chood

Female : Uraindhu urigi
Irukam thalarndhu
Kaatru sulandru
Varuven mazhaiyaai!

Female : Ilaiyin nuniyil
Vizhundhu padarndhu
Nazhuvi velagi
Nanaipen uyiraai

Female : Megathin saralaai
Katrinil thuralaai
Thaluvalil malaravae
Unai nokkiyae varugiren

Female : Marupadi varuvenae uyirae
Marupadi tharuvenae enaiyae
Anaithida varuvenae unaiyae
En uyirae

Female : Marupadi varuvenae uyirae
Marupadi tharuvenae enaiyae
Anaithida varuvenae unaiyae
En uyirae

Male : Sindhi sidhari
Karaindhu kuzaindhu
Niraindhu nirambum
Uyirin unarvil

Male : Kulirndhu irugi
Adarndhu vazhindhu
Padarndhu nanaikkum
Manadhin suvartril

Male : Eerathai nugarkiren
Vasathai thodukiren
Thazhuvalil thavikiren
Un seendalil malargiren

Male : Marupadi varuvaaya mazhaiyae
Marupadi tharuvaaya unaiyae
Nanaithidai varuvaaya enaiyae
Adai mazhaiyae

Male : Marupadi varuvaaya mazhaiyae
Marupadi tharuvaaya unaiyae
Nanaithidai varuvaaya enaiyae
Adai mazhaiyae

பாடகி : நித்யஸ்ரீ வெங்கட்ரமணன்

இசை அமைப்பாளர் : ரமேஷ் திமிழ் மணி

பாடல் ஆசிரியர் : சந்திர சூட்

பெண் : உறைந்து உருகி
இறுக்கம் தளர்ந்து
காற்று சுழன்று
வருவேன் மழையா!

பெண் : இலையின் நுனியில்
விழுந்து படர்ந்து
நழுவி விலகி
நனைத்தேன் உயிராய்

பெண் : மேகத்தின் சாரலாய்
காற்றில் தூரலாய்
தழுவலில் மலரவே
உனை நோக்கியே வருகிறேன்

பெண் : மறுபடி வருவேனே உயிரே
மறுபடி தருவேனே எனையே
அணைத்திட வருவேனே உனையே
என் உயிரே

பெண் : மறுபடி வருவேனே உயிரே
மறுபடி தருவேனே எனையே
அணைத்திட வருவேனே உனையே
என் உயிரே

பெண் : சிந்தி சிதறி
கரைந்து குழைந்து நிறைந்து
நிரம்பும் உயிரின் உணர்வில்
குளிர்ந்து இறுகி

பெண் : அடர்ந்து வழிந்து படர்ந்து
நனைக்கும் மனதின் சுவற்றில்
ஈரத்தை நுகர்கிறேன்
வாசத்தை தொடுகிறேன்
தழுவலில் தவிக்கிறேன்
உன் சீண்டலில் மலர்கிறேன்

பெண் : மறுபடி வருவாயா மழையே
மறுபடி தருவாயா உனையே
நனைத்திட வருவாயா எனையே
அடை மழையே

பெண் : மறுபடி வருவாயா மழையே
மறுபடி தருவாயா உனையே
நனைத்திட வருவாயா எனையே
அடை மழையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here