Singer : SK Sollisai Kavignan

Music by : MoonRoxx

Lyrics by : SK Sollisai Kavignan and MoonRoxx

Male : Raa kathiruka na
Kattu kadangaa
Kaala mela yerapodhu
Odu odu odu

Male : Raa kathiruka na
Kattu kadangaa
Kaala mela yerapodhu
Odu odu odu

Male : Sikkalla akkulla vechkinu
Iyyo amma nu kathaatha
Salt ah nee ootula paathukinu
Ha nee vittathae paakaatha

Male : Veena nee vambula maatikinu
Chikkathae vaangi nee sekkatha
Sethatha mudika therilana

Male : Tha varadha pathuka

Male : Enna na enna na
Thortinu varava vandha na

Male : Endha da avan summa da

Male : Kurvi ta maatna kuruma dha

Male : Enna na enna na
Thortinu varava vandha na

Male : Endha da avan summa da

Male : Kurvi ta maatna kuruma dha

Male : Kurvi ta maatna kuruma dha

Male : Kurvi ta maatna kuruma dha

Male : Vaathiyaar vandhuta paar
Un file-ah na edukata
Un thappa na thiruthatta thiruthatta
Vechi na velukatta

Male : Na tholaikura thotta
Saavodu adikura koothaa
Mavanae enna edhuka nee paatha
Adikura kaathaa norukura sokka

Male : Enna thottu ponavan
Ipo thonga poraan
Thanga thattil yendhi thaan
Enna thaanga pora

Male : Nari soolchi ellam mae
Ipo thaeya podhu
En neram nerungudhu
Ipo paaya pora

Male : Kurvi ta maatna kuruma dha

Male : Kurvi ta maatna kuruma dha

Male : Appola poo
Appola poo othungu othungu
Appola poo
Appola poo vilagu vilagu

பாடகர் : எஸ். கே. சொல்லிசை கவிஞன்

இசை அமைப்பாளர் :  மூன் ராக்ஸ்

பாடல் ஆசிரியர் : எஸ். கே. சொல்லிசை கவிஞன் மற்றும் மூன் ராக்ஸ்

ஆண் : ரா காத்திருக்க நா
கட்டுகடாங்கா
காள மேல ஏறப்போது
ஓடு ஓடு ஓடு

ஆண் : ரா காத்திருக்க நா
கட்டுகடாங்கா
காள மேல ஏறப்போது
ஓடு ஓடு ஓடு

ஆண் : சிக்கல்ல அக்குள் வெச்சிக்கின்னு
ஐயோ அம்மா னு கத்தாத
சால்ட் ஆ நீ ஊட்டுல பத்துகினு
ஹா நீ விட்டத்த பாக்காத

ஆண் : வீணா நீ வம்புல மாட்டிகின்னு
சிக்காதே வாங்குனே சேக்காத
செத்தத முடிக்க தெரிலனா

ஆண் : தா வற்த பாத்துக

ஆண் : என்னா நா என்னா நா
தொரட்டினு வரவ வந்தா நா

ஆண் : எந்தா டா அவன் சும்மா டா

ஆண் : குருவி ட மாட்னா குருமா தா

ஆண் : என்னா நா என்னா நா
தொரட்டினு வரவ வந்தா நா
எந்தா டா அவன் சும்மா டா

ஆண் : குருவி ட மாட்னா குருமா தா
ஆண் : குருவி ட மாட்னா குருமா தா
ஆண் : குருவி ட மாட்னா குருமா தா

ஆண் : வாத்தியார் வந்துல பார்
உன் பைல் நா எடுக்கல

ஆண் : உன் தப்பா நா
திருத்தட்டா திருத்தட்டா
வெச்சி நா வெலுக்கட்டா

ஆண் : நா தொலைக்குற தோட்டா
சாவோடு ஆடிக்குற கூத்தா
மவனே என்ன எதிர்க்க நீ பாத்தா
அடிக்கி காத்தா நொறுக்குவ சோக்கா

ஆண் : என்ன தொட்டு போனவ
இப்ப தொங்க போறா
தங்க தட்டில் ஏந்தி தான்
என்ன தாங்க போறா

ஆண் : நரி சூழ்ச்சி எல்லாம் மே
இப்போ தேய போது
என் நேரம் நெருங்குது
இப்ப பாய போற

ஆண் : குருவி ட மாட்னா குருமா தா

ஆண் : குருவி ட மாட்னா குருமா தா

ஆண் : அப்பால போ அப்பால போ
ஒதுங்கு ஒதுங்கு
அப்பால போ அப்பால போ
விலகு விலகு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here