Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja and Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Thedinaen pudhiya sugam saernthathu
Iniya kulir kaattrilae ilamai vanthu kooduthu
Thedinaen pudhiya sugam saernthathu
Iniya kulir kaattrilae ilamai vanthu kooduthu

Male : Naetrellaam ninaivu thantha vedhanai
Intha neram viduthalai aanathu manam vaanil ponathu
Naetrellaam ninaivu thantha vedhanai
Intha neram viduthalai aanathu manam vaanil ponathu
Uravenum kanavai kaanugindra kanavugal
Kann edhirinil indruthaan thaviththathu

Male : Thedinaen pudhiya sugam saernthathu
Iniya kulir kaattrilae ilamai vanthu kooduthu

Male : Vaanellaam en manam sellum oorvalam
Pudhu vegam ena nadai poduthu suba raagam paaduthu
Vaanellaam en manam sellum oorvalam
Pudhu vegam ena nadai poduthu suba raagam paaduthu
Thirumbiya ilamai thedugindra inimaiyil
En unarvugal indruthaan vizhiththathu

Male : Thedinaen pudhiya sugam saernthathu
Iniya kulir kaattrilae ilamai vanthu kooduthu
Laalalaa lalalalala laalalaa
Lalalalalala laalalaa lalalalala laalalaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : தேடினேன் புதிய சுகம் சேர்ந்தது
இனிய குளிர் காற்றிலே இளமை வந்து கூடுது
தேடினேன் புதிய சுகம் சேர்ந்தது
இனிய குளிர் காற்றிலே இளமை வந்து கூடுது

ஆண் : நேற்றெல்லாம் நினைவு தந்த வேதனை
இந்த நேரம் விடுதலை ஆனது மனம் வானில் போனது
நேற்றெல்லாம் நினைவு தந்த வேதனை
இந்த நேரம் விடுதலை ஆனது மனம் வானில் போனது
உறவெனும் கனவை காணுகின்ற கனவுகள்
கண் எதிரினில் இன்றுதான் தவித்தது

ஆண் : தேடினேன் புதிய சுகம் சேர்ந்தது
இனிய குளிர் காற்றிலே இளமை வந்து கூடுது

ஆண் : வானெல்லாம் என் மனம் செல்லும் ஊர்வலம்
புது வேகம் என நடை போடுது சுப ராகம் பாடுது
வானெல்லாம் என் மனம் செல்லும் ஊர்வலம்
புது வேகம் என நடை போடுது சுப ராகம் பாடுது
திரும்பிய இளமை தேடுகின்ற இனிமையில்
என் உணர்வுகள் இன்று தான் விழித்தது

ஆண் : தேடினேன் புதிய சுகம் தெரிந்தது
இனிய குளிர் காற்றிலே இளமை வந்து கூடுது
லாலலா லலலலல லாலலா
லலலலல லாலலா லலலலல லாலலா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here