Singers : Maanasi, Aravind Karneeswaran and Alex Samuel Jenito

Music by : Nivas K Prasanna

Lyrics by :  Kabilan

Chorus : …………….

Male : Nee indri naanum illayae
Veredhum thevai illayae
Undaana kaadhal unnidam
Kondaadum neeram ennidam

Female : Kannmoodiyae naan parkkiren
Male : Kairegaiyal kaai korkkiren
Female : Pesadha pennmai
Pesum vaarthai needhan

Chorus : …………….

Female : Nee indri naanum illayae
Verethum thevai illayae
Male : Undaana kaadhal unnidam
Kondaadum neeram ennidam

Chorus : ………….

Female : Naanae ivan thannae
Naalum ninaithenae
Ennai marandhenae
Unnil pirandhenae

Male : Naam thaniyaanom
Poovil paniyaanom
Yaarum ariyaadha
Neeram idhu thaanoo
Nee naan naam aanom

Chorus : ………….

Female : Nee indri naanum illayae
Male : Nee indri naanum illayae
Female : Verethum thevai illayae
Male : Verethum thevai illayae
Female : Undaana kaadhal unnidam
Male : Undaana kaadhal unnidam
Female : Kondadum neeram ennidam
Male : Kondadum neeram ennidam

பாடகர்கள் : மானசி , அரவிந்த் கார்ணீஸ்வரன்

மற்றும் அலெக்ஸ் சாமுவேல் ஜெனிட்டோ

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : கபிலன்

குழு : …………………

ஆண் : நீ இன்றி நானும் இல்லையே
வேறேதும் தேவை இல்லையே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்

பெண் : கண்மூடியே நான் பார்க்கிறேன்
ஆண் : கைரேகையால் கை கோர்க்கிறேன்
பெண் : பேசாத பெண்மை பேசும் வார்த்தை நீதான்

குழு : ……………………….

பெண் : நீ இன்றி நானும் இல்லையே
வேறேதும் தேவை இல்லையே
ஆண் : உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்

பெண் : நானே இவன் தானே
நாளும் நினைத்தேனே
என்னை மறந்தேனே
உன்னில் பிறந்தேனே

ஆண் : நாம் தனியானோம்
பூவில் பனியானோம்
யாரும் அறியாத
நேரம் இது தானோ
நீ நான் நாம் ஆனோம்

குழு : ……………………

பெண் : நீ இன்றி நானும் இல்லையே
ஆண் : நீ இன்றி நானும் இல்லையே
பெண் : வேறேதும் தேவை இல்லையே
ஆண் : வேறேதும் தேவை இல்லையே
பெண் : உண்டான காதல் உன்னிடம்
ஆண் : உண்டான காதல் உன்னிடம்
பெண் : கொண்டாடும் நேரம் என்னிடம்
ஆண் : கொண்டாடும் நேரம் என்னிடம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here