Singers : Sathya Prakash and Shweta Mohan

Music by : Mani Sharma

Lyrics by : Kabilan

Male : Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa ..yematram aaguma

Male : Thangavalayam
Un perin nyabagam
Yen sendraai
Nee vanjiyae

Female : Nadu nisiyil minnal pola
Urangiyapin vizhithal pola
Male : Naalum un thooral
Oh chillena
Mounamaai veesum
Shaakuntalam

Male : Mayakkum pozhudhae
Yematram aaguma
Aaa..yematram aaguma

Female : Irudhaya isaiyae
Un pinae ooduthae
Naan neeyaga
Aanadhae

Chorus : ………………

Female : Meengalin koottathai
Vennila neengumaa
Male : Iravilae maayangal
Rajanai soozhumo

Female : Tharunangal meerinaal
Niyabagam meerumaa
Male : Marupadi yosithen
Engaeyum illaiyae

Male : Edhuvarai neeee….
Illamal naanadi
Female : Ini kanneerae yenada

Male : Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa..yematram aaguma

Female : Dhooramae aayinum
Piriyuma nenjamae
Male : Theerumaa vedhanai
Kaaranam naanadi

Female : Kaadhalin paadhayil
Un udan pogiren
Male : Nee illa kaadhalil
Payanamae thodaruma

Male : Iru uyirai….
Kaalangal moodinaal
Female : Nam kaadhal thaan theerumaa

Male : Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa…yematram aaguma

Female : Nadu nisiyil minnal pola
Urangiyapin vizhithal pola
Male : Naalum un thooral
Oh chillena
Mounamaai veesum
Shaakuntalam

பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : மணிசர்மா

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?

ஆண் : தங்கவளையம்
உன் பேரின் நியாபகம்
ஏன் சென்ராய்
நீ வஞ்சியே

பெண் : நடு நிசியில் மின்னல் போல
உறங்கியபின் விழித்தல் போல
ஆண் : நாளும் உன் தூறல்
ஓ சில்லென
மௌனமாய் வீசும்
சாகுந்தலம்

ஆண் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?

பெண் : இருதய இசையே
உன் பின்னே ஓடுதே
நான் நீயாக …ஆனதே..

குழு : ………………….

பெண் : மீன்களின் கூட்டத்தை
வெண்ணிலா நீங்குமா?
ஆண் : இரவிலே மாயங்கள்
ராஜனை சூழுமோ?

பெண் : தருணங்கள் மீறினால்
ஞாபகம் மீறுமா?
ஆண் : மறுபடி யோசித்தேன்
எங்கயும் இல்லையே!

ஆண் : எதுவரை நீநீ….
இல்லாமல் நானடி
பெண் : இனி கண்ணீரே ஏனடா

ஆண் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?

பெண் : தூரமே ஆயினும்
பிரியுமா நெஞ்சமே!
ஆண் : தீருமா வேதனை
காரணம் நானடி

பெண் : காதலின் பாதையில்
உன்னுடன் போகிறேன்
ஆண் : நீ இல்லா காதலில்
பயணமே தொடருமா

ஆண் : இரு உயிரை….
காலங்கள் மூடினால்
பெண் : நம் காதல் தான் தீருமா

ஆண் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?

பெண் : நடு நிசியில் மின்னல் போல
உறங்கியபின் விழித்தல் போல
ஆண் : நாளும் உன் தூறல்
ஓ சில்லென
மௌனமாய் வீசும்
சாகுந்தலம்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here