Singers : Rahul Nambiar and Renjith Unni
Music by : Renjith Unni
Lyrics by : Vithakar
Male : Madha madha madha malamadha
Yaanai kootamo! aatamo!
Adi manasula kadae
Sondha thottamo
Male : Sada sada sada sada
Kattu theeyum mulamo? neelumo?
Anaithida verum kaigal
Mattum podhumo?
Male : Rajaliyaai neeludhae
Vattam nadu kattukullae
Bedhayin nenjikul acham
Male : Asarathada kaiviral pathum
Vaalaai kuthum
Male : Dheeradhi dheeran naanae
Sooraadhi sooran naanae
Kaadu aalum kaadan naanae
Chorus : .……………..
Male : Hoo ooo
Madha madha madha malamadha
Yaanai kootamo! aatamo!
Adi manasula kadae
Sondha thottamo
Male : Sada sada sada sada
Kattu theeyum mulamo? neelumo?
Anaithida verum kaigal
Mattum podhumoo?
Male : Kadae enga raththam
Vetta patha modhum
Kaathum kaaval kaathu nikkum
Male : Aatam kattunga kootam
Vida mattom thambi
Kottam adangattum
Male : Nari vandhu kuzhi paricha
Male : Puli vandhu pugundhu adikkum
Male : Vettayil adichadhellam
Kattuke iraiyum aagum
Male : Sillvandin saththam seerattum
Both : Oor kuruviyum parundhaai maari
Aattam kattum kootamo
Male : Dheeradhi dheeran naanae
Sooraadhi sooran naanae
Kaadu aalum kaadan naanae
Chorus : ………………
Male : Hoo ooo
Madha madha madha malamadha
Yaanai kootamo! aatamo!
Adi manasula kadae
Sondha thottamo
Male : Rajaliyaai neeludhae
Vattam nadu kattukullae
Bedhayin nenjikul acham
Male : Asarathada kaiviral pathum
Vaalaai kuthum
Both : Dheeradhi dheeran naanae
Sooraadhi sooran naanae
Kaadu aalum kaadan naanae
Chorus : ………………
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் உன்னி
இசை அமைப்பாளர் : ரஞ்சித் உன்னி
பாடல் ஆசிரியர் : வித்தகர்
ஆண் : மத மத மத மலமதை
யானை கூட்டமோ ஆட்டமோ
அடி மனசுல காடே
சொந்த தோட்டமோ
ஆண் : சட சட சட சட
காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ?
அனைத்திடா வெறும் கைகள்
மட்டும் போதுமா?
ஆண் : ராஜாளியாய் நீளுதே வட்டம்
நடு கட்டுக்குள்ளே
ஆண் : பேதையின் நெஞ்சுக்குள் அச்சம்
அசராத கைவிரல் பத்தும்
வாளாய் குத்தும்
ஆண் : தீராதி தீரன் நானே
சூராதி சூரன் நானே
காடு ஆளும் காதல் நானே
குழு : ………………….
ஆண் : ஹோ ஓ
மத மத மத மலமதை
யானை கூட்டமோ ஆட்டமோ
அடி மனசுல காடே
சொந்த தோட்டமோ
ஆண் : சட சட சட சட
காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ?
அனைத்திடா வெறும் கைகள்
மட்டும் போதுமா?
ஆண் : காடே எங்க ரத்தம்
வெட்ட பாத்த மோதும்
காத்தும் காவல் காத்து நிக்கும்
ஆண் :ஆட்டம் காட்டும் கூட்டம்
விட மாட்டோம் தம்பி
கொட்டம் அடங்கட்டும்
ஆண் : நரி வந்து குழி பறிச்சா
ஆண் : புலி வந்து புகுந்து அடிக்கும்
ஆண் : வேட்டையில் அடிச்சதெல்லாம்
காட்டுகே இரையும் ஆகும்
ஆண் : சில்வண்டின் சத்தம் சீரட்டும்
இருவர் : ஊர் குருவியும் பருந்தாய் மாறி
ஆட்டம் காட்டும் கூட்டமோ
ஆண் : தீராதி தீரன் நானே
சூராதி சூரன் நானே
காடு ஆளும் காதல் நானே
குழு : ………………….
ஆண் : ஹோ ஓ
மத மத மத மலமதை
யானை கூட்டமோ ஆட்டமோ
அடி மனசுல காடே
சொந்த தோட்டமோ
ஆண் : சட சட சட சட
காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ?
அனைத்திடா வெறும் கைகள்
மட்டும் போதுமா?
ஆண் : ராஜாளியாய் நீளுதே வட்டம்
நடு கட்டுக்குள்ளே
ஆண் : பேதையின் நெஞ்சுக்குள் அச்சம்
அசராத கைவிரல் பத்தும்
வாளாய் குத்தும்
இருவர் : தீராதி தீரன் நானே
சூராதி சூரன் நானே
காடு ஆளும் காதல் நானே
குழு : ………………….