Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Female : ………………
Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Female : En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Female : Saagiththiyam neeyaaga sangeetham naanaaga
Vaazhgindra nam jeevitham
Saagiththiyam neeyaaga sangeetham naanaaga
Vaazhgindra nam jeevitham
Female : Sangeetham illaathu santhosam veraethu
Saareeram en seethanam
Sangeetham illaathu santhosam veraethu
Saareeram en seethanam…..mmm….
Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Female : En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Female : En veedu pon koyil
Un naamam en naavil
Naalthorum isai archchanai
En veedu pon koyil
Un naamam en naavil
Naalthorum isai archchanai
Female : En paadal nee ketkka
En kangal unai paarkka
Naanae un varathatchanai
En paadal nee ketkka
En kangal unai paarkka
Naanae un varathatchanai
Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Female : En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Female : Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : …………………..
பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை……
பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
பெண் : சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
பெண் : சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்…
சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்……ம்ம்ம்…..
பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை……
பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
பெண் : என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோறும் இசை அர்ச்சனை
என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோறும் இசை அர்ச்சனை
பெண் : என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனைப் பார்க்க
நானே உன் வரதட்சணை…..
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனைப் பார்க்க
நானே உன் வரதட்சணை…..
பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை……
பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்