Singer : P. Susheela
Music by : M.S. Viswanathan
Female : { Kadavul
Thandha iru malargal
Kanmalarndha pon malargal
Ondru paavai koondhalilae
Ondru paadhai orathilae } (2)
Female : Kadavul
Thandha iru malargal
{ Iru malargal } (2)
Female : { Kaatril
Udhirndha vannamalar
Kanneer sindhum chinna
Malar } (2)
Female : { Aatril
Vandhu serndhadhamma
Alaigal kondu
ponadhamma } (2)
Female : Paavai
Koondhal serndha
Malar paruvam kandu
Pootha malar
Female : Paasam
Kondu vandhadhamma
Parisai thannai
Thandhadhamma
Female : Kadavul
Thandha iru malargal
Kanmalarndha pon malargal
Ondru paavai koondhalilae
Ondru paadhai orathilae
Female : Kadavul
Thandha iru malargal
Female : { Alaiyil
Midhandha malar
Kandu adhanmel
Karunai manam
Kondu } (2)
Female : { Thalaiyil
Iraivan soodikondan
Thaanae adhanai
Serthukondan } (2)
Female : Kuzhalil
Soodiya oru malarum
Koyil serndha oru malarum
Female : Irandum
Vaazhvil perumai
Perum idhayam
Engum amaidhi perum
Female : Kadavul
Thandha iru malargal
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { கடவுள் தந்த
இரு மலர்கள் கண்மலர்ந்த
பொன் மலர்கள் ஒன்று பாவை
கூந்தலிலே ஒன்று பாதை
ஓரத்திலே } (2)
பெண் : கடவுள் தந்த
இரு மலர்கள்
{ இரு மலர்கள் } (2)
பெண் : { காற்றில்
உதிர்ந்த வண்ணமலர்
கண்ணீர் சிந்தும் சின்ன
மலர் } (2)
பெண் : { ஆற்றில் வந்து
சேர்ந்ததம்மா அலைகள்
கொண்டு போனதம்மா } (2)
பெண் : பாவை கூந்தல்
சேர்ந்த மலர் பருவம்
கண்டு பூத்த மலர்
பெண் : பாசம் கொண்டு
வந்ததம்மா பரிசாய்
தன்னைத் தந்ததம்மா
பெண் : கடவுள் தந்த
இரு மலர்கள் கண்மலர்ந்த
பொன் மலர்கள் ஒன்று பாவை
கூந்தலிலே ஒன்று பாதை
ஓரத்திலே
பெண் : கடவுள் தந்த
இரு மலர்கள்
பெண் : { அலையில்
மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை
மனம் கொண்டு } (2)
பெண் : { தலையில்
இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனை
சேர்த்துக்கொண்டான் } (2)
பெண் : குழலில் சூடிய
ஒரு மலரும் கோயில்
சேர்ந்த ஒரு மலரும்
பெண் : இரண்டும்
வாழ்வில் பெருமை
பெரும் இதயம் எங்கும்
அமைதி பெறும்
பெண் : கடவுள் தந்த
இரு மலர்கள்