Singer : Hariharan
Music by : Deva
Lyrics by : Pa. Vijay
Male : Semparuthi poovae
Semparuthi poovae
Ullam alli ponaai
Ninaivillaiyaa
Male : Kangal ariyaamal
Kanavukkul vandhaai
Manasukkul nulaindhaai
Ninaivillaiyaa
Male : Unai suttri suttri vandhen
Ninaivillaiyaa
Ennai suthamaaga marandhen
Ninaivillaiyaa
Male : Adhai sollathaan
Ninaikkindren
Naan sollaamal
Thavikkindren
Male : Semparuthi poovae
Semparuthi poovae
Ullam alli ponaai
Ninaivillaiyaa
Male : Poo enna sollum
Endru kaatrairyum
Kaatru enna sollum
Endru poo ariyum
Male : Naan enna solla
Vandhen nenjil
Enna alli vandhen
Oru nenjam thaan ariyum
Male : Vaanavil enna solla
Vandhathendru
Megamae unakkenna
Theriyaadhaa
Male : Allipoo malarandhadhu
Yaen endru vennilavae
Unakenna theriyaadhaa
Male : Oh valiyaa sugamaa
Theriyavillai
Siragaa siraiyaa
Puriyavillai.
Male : Adhai sollathaan
Ninaikkindren
Naan sollaamal
Thavikkindren
Male : Semparuthi poovae
Semparuthi poovae
Ullam alli ponaai
Ninaivillaiyaa
Chorus : ……………
Male : Jannalil theiryum
Nilavudanae
Sandai pottadhu
Ninaivillaiyaa
Male : Maram sedi kodiyidam
Manasukkul iruppadhu
Solliyadhu ninaivillaiyaa
Male : Enbadhu pakkam ulla
Buthagam engum
Kavaithai ezhudhiya
Ninaivillaiyaa
Male : Ezhudhum kavidhaiyai
Evar kannum kaanum munbu
Kilithathu ninaivillaiyaa
Male : Iravil iravil kanavillaiyaa
Kanavum kanavaaa
Ninaivillaiya
Male : Adhai sollathaan
Ninaikkindren
Naan sollaamal
Thavikkindren
Male : Semparuthi poovae
Semparuthi poovae
Ullam alli ponaai
Ninaivillaiyaa
Male : Kangal ariyaamal
Kanavukkul vandhaai
Manasukkul nulaindhaai
Ninaivillaiyaa
Male : Unai suttri suttri vandhen
Ninaivillaiyaa
Ennai suthamaaga marandhen
Ninaivillaiyaa
Male : Adhai sollathaan
Ninaikkindren
Naan sollaamal
Thavikkindren
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா
ஆண் : உன்னை சுத்தி சுத்தி வந்தேன்
நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன்
நினைவில்லையா
ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
ஆண் : பூ என்ன சொல்லும் என்று காத்தறியும்
காற்று-என்ன சொல்லும் என்று பூவறியும்
நான் என்ன சொல்ல வந்தேன்
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்
ஆண் : வானவில் என்ன சொல்ல வந்ததென்று
மேகமே உனக்கென்ன தெரியாதா
அல்லி பூ மலர்ந்தது
ஏன் என்று வெண்ணிலவே
உனக்கென்ன தெரியாதா
ஆண் : ஓ ஓ வலியா சுகமா தெரியவில்லை
சிலையா சிதையா புரியவில்லை
ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
குழு : ………………….
ஆண் : ஜன்னலில் தெரியும் நிலவுடனே
சண்டை போட்டது நினைவில்லையா
மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை
சொல்லியது நினைவில்லையா
ஆண் : எண்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும்
கவிதை எழுதியது நினைவில்லையா
எழுதும் கவிதைகள் யார் கண்ணும் காணு முன்னே
கிழித்தது நினைவில்லையா
ஆண் : நிலவில் இரவில் காணவில்லையா
கனவும் கனவாய் நினைவில்லையா
ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா
ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்