Singers : Vani Jairam and Murali

Music by : Ravi

Lyrics by : Ramanan

Male : Urakamillaa……aa…..iravugal
Female : Irakamillaa….aa….uravugal

Male : Urakamillaa……aa…..iravugal
Female : Irakamillaa….aa….uravugal

Male : En ninaivil unathu azhagu mugam adhu sugam
Female : Kan imai nanaivathu dhuyaram engey vasantham

Male : Urakamillaa……aa…..iravugal
Female : Irakamillaa….aa….uravugal

Female : Kai anaipinil mei maranthathum
Male : Poi sinaththinil mai karainthathum
Female : Kai anaipinil mei maranthathum
Male : Poi sinaththinil mai karainthathum

Female : Kaanal neeril kulikavaa
Male : Verum kanavukkanalil kulir kaaiyava

Male : Urakamillaa……aa…..iravugal
Female : Irakamillaa….aa….uravugal

Female : En idhazhil pathithathenna raagam
Male : Yaezhisayil thaniyumo indha thagam
Female : En idhazhil pathithathenna raagam
Male : Yaezhisayil thaniyumo indha thagam

Female : En idhayam unadhu indha thanimai suduvathu ammmaa
Male : Udhaiya oli mazhaiyil siragu viriyum en kannamaa
Female : En idhayam unadhu indha thanimai suduvathu ammmaa
Male : Udhaiya oli mazhaiyil siragu viriyum en kannamaa
Kannamaa……kannamaa…..

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் முரளி

இசையமைப்பாளர் : ரவி

பாடலாசிரியர் : ரமணன்

ஆண் : உறக்கமில்லா……ஆ……இரவுகள்
பெண் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள்

ஆண் : உறக்கமில்லா……ஆ……இரவுகள்
பெண் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள்

ஆண் : என் நினைவில் உனது அழகு முகம் அது சுகம்
பெண் : கண் இமை நனைவது துயரம் எங்கே வசந்தம்

ஆண் : உறக்கமில்லா……ஆ……இரவுகள்
பெண் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள்

பெண் : கை அணைப்பினில் மெய் மறந்ததும்
ஆண் : பொய் சினத்தினில் மை கரைந்ததும்
பெண் : கை அணைப்பினில் மெய் மறந்ததும்
ஆண் : பொய் சினத்தினில் மை கரைந்ததும்

பெண் : கானல் நீரில் குளிக்கவா
ஆண் : வெறும் கனவுக்கனலில் குளிர் காயவா

ஆண் : உறக்கமில்லா……ஆ……இரவுகள்
பெண் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள்

பெண் : என் இதழில் பதித்ததென்ன ராகம்
ஆண் : ஏழிசையில் தணியுமோ இந்த தாகம்
பெண் : என் இதழில் பதித்ததென்ன ராகம்
ஆண் : ஏழிசையில் தணியுமோ இந்த தாகம்

பெண் : என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா
ஆண் : உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா
பெண் : என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா
ஆண் : உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா
கண்ணம்மா……கண்ணம்மா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here