Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Aa….aa…aa…..aa…..aa….aa….aa…..aa…..
Mazhaikkoru devanae….verunanae…varugavae
Mannisai thanpunal maariyai pozhigavae
Azhaikkiraen ninniru adimalar pottriyae
Anal vasappattatho aaruyir pizhaikkavae
Maariyae varuga….mazhaiyae varuga….
Theeyinai anaiththu thiruvarul puriga…..

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….
மழைக்கொரு தேவனே…..வருணனே…..வருகவே…..
மண்ணிசை தண்புனல் மாரியை பொழிகவே…….
அழைக்கிறேன் நின்னிரு அடிமலர் போற்றியே…..
அனல் வசப்பட்டதோ ஆருயிர் பிழைக்கவே…..
மாரியே வருக……..மழையே வருக……..
தீயினை அணைத்து திருவருள் புரிக……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here