Singers : K. J. Yesudas, Vani Jayaram and Madurai Srinivasan
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Poojyaaya raghavendraaya sathaya dharma radhaayasa
Pajathaam kalpa virukeshaya namadhaam kamadhenave
Male : saa….
Male : Sa ri ga ma pa
Male : Sa ri ga ma pa
Male : Pa tha ma ba
Male : Pa tha ma ba
Male : Pa tha ma pa ni saa
Male : Pa tha ma pa ni saa
Male : Saa ni tha pa ma ga ri sa……
Male : Saa ni tha pa ma ga ri saa…..
Male : Rama naamam oru vedhamey
Male : Rama namam oru vedhamey
Male : Manam enum veenai meetiduvom
Male : Isai enum maalai soottiduvom
Both : Arulmigu rama namam oru vedhamey….
Raga thaalamodu geethamey
Male : Avanthaan naaranan avathaaram oh…..aa….aa…..aa..
Male : Avanthan naaranan avathaaram
Arul saer janaki avan thaaram
Kowsiga maamuni yaagam kaathaan
Gowthamar nayagi sabam theerththaan
Both : Rama naamam oru vedhamae….
Raga thaalamodu geethamey
Male : Aa…aa…aa….aa…aa….
Orr navami athil nillvelam pulara
Ninaivellam malarave ulagu pugazh
Thaai madiyil oru mazhalaiyaai uthika
Marai ellaam thuthikavey….
Male : Dhayaradhanin vamsathin per solla
Vaazhuthukal oor solla
Vilangiya thirumanganaam
Janagar magal vaithegi poochooda
Vaipogam kondaada thirumanam purinthavanaam
Male : Manimudi izhakavum maravuri tharikavum
Aranmanai ariyanai thurandhavanaam
Iniyaval udanvara ilaiyavan thodarnthida
Vaanangalil ulavida thunindhavanaam
Male : Sri rama sangeerthanam nalangal tharum nenje
Manam inika dhinam isaika, kulam sezhikum
Dhinam nee sootidu paamaalai
Male : Idhudhan vaasanai poomaalai
Idhaivida aanandham vazhvinil yaedhu
Isaithathe naamamea naalum odhu
Male : Rama naamam oru vedhamey……..
Saa ni tha pa ma
Rama naamam oru vedhame……
Male : ……………………
Male : Rama namam oru vedhamey
Raha thaalamodu geethamey
Manam enum veenai meetiduvom
Isai enum maalai soottiduvom
Male : Arulmigu rama namam oru vedhamey….
Raga thaalamodu geethamey
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், மதுரை ஸ்ரீனிவாசன்
மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே
ஆண் : ஸா….
ஆண் : ஸரிகமபா
ஆண் : ஸரிகமபா
ஆண் : பதமபா
ஆண் : பதமபா
ஆண் : பதமபதநிஸா
ஆண் : பதமபதநிஸா
ஆண் : ஸாநிதபமகரிஸ……
ஆண் : ஸாநிதபமகரிஸ……
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே
ஆண் : மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
ஆண் : இசை எனும் மாலை சூட்டிடுவோம்
இருவர் : அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே……
ராக தாளமொடு கீதமே
ஆண் : அவன்தான் நாரணன் அவதாரம் ஓ….ஆ….ஆ….ஆ….
ஆண் : அவன்தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன் தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
இருவர் : ராம நாமம் ஒரு வேதமே……..
ராக தாளமொடு கீதமே
ஆண் : ஆ…ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஓர் நவமி அதில் நிலவெலாம் புலர
நினைவெல்லாம் மலரவே உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க,
மறை எல்லாம் துதிக்கவே….
ஆண் : தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட
வைபோகம் கொண்டாட திருமணம் புரிந்தவனாம்
ஆண் : மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஆண் : ஸ்ரீராம சங்கீர்த்தனம் நலங்கள் தரும் நெஞ்சே
மனம் இனிக்க தினம் இசைக்க, குலம் செழிக்கும்
தினம் நீ சூட்டிடு பாமாலை
ஆண் : இதுதான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே……..
ஸாநிதபம
ராம நாமம் ஒரு வேதமே……..
ஆண் : ………………………………..
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே……..
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
ஆண் : அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே……
ராக தாளமொடு கீதமே