Singer : Haricharan

Music by : A J Daniel

Lyrics by : Gnanakaravel

Male : Ragasiyama kannai thirudipputtaa…
Rayilu nenja thadam purattiputtaa…
Ivakooda thaan ini vazhkkaiyinnu
Usirukkulla uli adichuputtaa…

Male : Kannu udukkaiyaa
Ennai adikkuthae…
Usuredukkuthae…

Male : Kathi vachu merattudhu
Kandapadi adhattudhu…
Kalavada vandha kannu
Karumbaathan inikkudhu…

Male : Ragasiyama kannai thirudipputtaa…
Rayilu nenja thadam purattiputtaa…
Ivakooda thaan ini vazhkkaiyinnu
Usirukkulla uli adichuputtaa…

Male : Modhamodha paartha kerakkathula
Sadakkunnu moochu murinjiduchu…
Marupadi paartha nimishathula
Manda oodu poothu kulungiduchu…

Male : Seval…. onnu nenjukulla
Koovi solluthu ava pera…
Kaadhal enum ooril mattum
Saamil izhukkudhu thaera…

Male : Idhayatha thirudura
Ilainjarkal sangathula
Irundhum naan idhayatha
Tholachitten avakitta…

Male : Ragasiyama kannai thirudipputtaa…
Rayilu nenja thadam purattiputtaa…
Ivakooda thaan ini vazhkkaiyinnu
Usirukkulla uli adichuputtaa…

Male : Konji konji pesi nenjai ilukkkum
Iranooru maasa kuzhandhai ava…
Anu ulai paarthu asandhu nikkum
Anju lacham voltu poweru ava…

Male : Kaadhal solla pogumbothu
Yaanai balam vandhu serum…
Aana… ava orapaarva
Paarkka posukkunnu saayum

Male : Idhayatha thirudura
Ilainjarkal sangathula
Irundhum naan idhayatha
Tholachitten avakitta…

Male : Ragasiyama kannai thirudipputtaa…
Rayilu nenja thadam purattiputtaa…
Ivakooda thaan ini vazhkkaiyinnu
Usirukkulla uli adichuputtaa…

Male : Kannu udukkaiyaa
Ennai adikkuthae…
Usuredukkuthae…

Male : Kathi vachu merattudhu
Kandapadi adhattudhu…
Kalavada vandha kannu
Karumbaathan inikkudhu…

Male : Ragasiyama kannai thirudipputtaa…
Rayilu nenja thadam purattiputtaa…
Ivakooda thaan ini vazhkkaiyinnu
Usirukkulla uli adichuputtaa…

பாடகர் : ஹரிச்சரண்

இசை அமைப்பாளர் : ஏ. ஜே. டேனியல்

பாடல் ஆசிரியர் : ஞானகரவேல்

ஆண் : ரகசியமா கண்ண திருடிப்புட்டா…
ரயிலு நெஞ்ச தடம் புரட்டிப்புட்டா…
இவகூட தான் இனி வாழ்க்கையின்னு
உசிருக்குள்ள உளி அடிச்சுப்புட்டா…

ஆண் : கண்ணு உடுக்கையா
என்னை அடிக்குதே…
உசுரெடுக்குதே…

ஆண் : கத்தி வச்சு மெரட்டுது
கண்டபடி அதட்டுது…
களவாட வந்த கண்ணு
கரும்பாத்தான் இனிக்குது…

ஆண் : ரகசியமா கண்ண திருடிப்புட்டா…
ரயிலு நெஞ்ச தடம் புரட்டிப்புட்டா…
இவகூட தான் இனி வாழ்க்கையின்னு
உசிருக்குள்ள உளி அடிச்சுப்புட்டா…

ஆண் : மொதமொத பார்த்த கெறக்கத்துல
சடக்குன்னு மூச்சு முறிஞ்சிறுச்சு…
மறுபடி பார்த்த நிமிஷத்துல
மண்ட ஓடு பூத்து குலுங்கிடுச்சு…

ஆண் : சேவல் ஒண்ணு நெஞ்சுக்குள்ள
கூவி சொல்லுதவ பேர…
காதல் எனும் ஊரில் மட்டும்
சாமி இழுக்குத்து தேர…

ஆண் : இதயத்த திருடுற
இளைஞர்கள் சங்கத்துல இருந்தும்
நான் இதயத்த தொலைச்சிட்டேன்
அவகிட்ட…

ஆண் : ரகசியமா கண்ண திருடிப்புட்டா…
ரயிலு நெஞ்ச தடம் புரட்டிப்புட்டா…
இவகூட தான் இனி வாழ்க்கையின்னு
உசிருக்குள்ள உளி அடிச்சுப்புட்டா…

ஆண் : கொஞ்சி கொஞ்சி பேசி நெஞ்ச இழுக்கும்
இரனூறு மாச குழந்தை அவ…
அணு உலை பார்த்து அசந்து நிக்கும்
அஞ்சு லட்சம் வோல்டு பவர் அவ…

ஆண் : காதல் சொல்ல போகும் போது
யானை பலம் வந்து சேரும்…
ஆனா… அவ ஓரபார்வ
பார்க்க பொசுக்குன்னு சாயும்

ஆண் : இதயத்த திருடுற
இளைஞர்கள் சங்கத்துல இருந்தும்
நான் இதயத்த தொலைச்சிட்டேன்
அவகிட்ட…

ஆண் : ரகசியமா கண்ண திருடிப்புட்டா…
ரயிலு நெஞ்ச தடம் புரட்டிப்புட்டா…
இவகூட தான் இனி வாழ்க்கையின்னு
உசிருக்குள்ள உளி அடிச்சுப்புட்டா…

ஆண் : கண்ணு உடுக்கையா
என்னை அடிக்குதே…
உசுரெடுக்குதே…

ஆண் : கத்தி வச்சு மீட்டுது
கண்டபடி அதட்டுது…
களவாட வந்த கண்ணு
கரும்பாத்தான் இனிக்குது…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here