Singer : T. M. Soundararajan

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Male : Thaalam thatti paada vanthaen
Devan unnai theda vanthaen
Thedi vantha deivam engae naan ketkiraen

Male : Thaalam thatti paada vanthaen
Devan unnai theda vanthaen
Thedi vantha deivam engae naan ketkiraen
Thedi vantha deivam engae naan ketkiraen

Male : Anbu konda nenjin ullae
Avanai paarkkiraen

Male : Thaalam thatti paada vanthaen
Devan unnai theda vanthaen
Thedi vantha deivam engae naan ketkiraen
Thedi vantha deivam engae naan ketkiraen

Male : Anbu konda nenjin ullae
Avanai paarkkiraen

Male : ………………

Male : Karuvaraiyil vaazhntha pothum ondruthaanadaa
Kallaraiyil thoongumpothum ondruthaanadaa
Nadu vazhiyil neeyum naanum veru verudaa
Idai vazhiyil vantha sontham maayai thaanadaa
Idhai arintha konda manithan kooda deivamthaanadaa

Male : Thaalam thatti paada vanthaen
Devan unnai theda vanthaen
Thedi vantha deivam engae naan ketkiraen

Male : Anbu konda nenjin ullae
Avanai paarkkiraen

Male : Pirantha pothu thaayin vazhiyae paaloottinaar
Valarntha pothu thanthai vazhiyae arivoottinaar
Uyarntha pothu suttram vazhiyae paaraattinaar
Oor sumantha pothu saeyin vazhiyae thee moottinaar
Idhu keedhai vazhi sollaththaanae thaerottinaar

Male : Thaalam thatti paada vanthaen
Devan unnai theda vanthaen
Thedi vantha deivam engae naan ketkiraen
Thedi vantha deivam engae naan ketkiraen

Male : Anbu konda nenjin ullae
Avanai paarkkiraen
Anbu konda nenjin ullae
Avanai paarkkiraen

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்

பாடலாசிரியர் : ஆபவாணன்

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன்

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன்

ஆண் : ……………………….

ஆண் : கருவறையில் வாழ்ந்த போதும் ஒன்றுதானடா
கல்லறையில் தூங்கும்போதும் ஒன்றுதானடா
நடு வழியில் நீயும் நானும் வேறு வேறுடா
இடை வழியில் வந்த சொந்தம் மாயை தானடா
இதை அறிந்த கொண்ட மனிதன் கூட தெய்வம்தானடா

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன்

ஆண் : பிறந்த போது தாயின் வழியே பாலூட்டினார்
வளர்ந்த போது தந்தை வழியே அறிவூட்டினார்
உயர்ந்த போது சுற்றம் வழியே பாராட்டினார்
ஊர் சுமந்த போது சேயின் வழியே தீ மூட்டினார்
இது கீதை வழி சொல்லத்தானே தேரோட்டினார்

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்
தேவன் உன்னை தேட வந்தேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்
தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன்
அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே
அவனை பார்க்கிறேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here