Singer : Chinmayi

Music by : Sam CS

Lyrics by : Kabilan and Dayal Padmanabhan

Female : Paa pappa
En aadhi moolam neeyae
Nee vaa tholodu vaa

Female : Paa pappa
En vaasal kolam neeyae
Nee vaa kaiyodu vaa

Female : Paalooti pasiyaattrum podhu
Maarbai kadithaalum valikkadhu kanna
Thaalattu naan paadum podhu
Madiyae jaamathil poo methai manna

Female : Ennoda pavalamalliyae
Ennoda paarijaathamae
Nee thoongu kangal moodi
Kavalaiindriyae
Aararariroo

Female : Kannae neeyae
En kaalamegamae
Kaana vendum
Unai kalam yaavumae

Female : Mannai thinnum
En kannadasanae
Maarbil thoongu
Enai kaakkum eesanae
Gyaana thangamae
Gyaana thangam neeyae

Female : Maasillaadha
Gyaana thangamae
Aalangattiyae
Aalangatti neeyae
Thoonga veikkavaa
Gyaana kattiyae

Female : Kan moodiyae naam aadiyae
Annadagam theerattumae
Nee ododi vaa

Female : {Aararirariroo aarariro
Raarae raarae
Aararirariroo aarariro…} (2)

பாடகி: சின்மயி ஸ்ரீபாதா

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன்

பெண் : பா… பாப்பா
என் ஆதி மூலம் நீயே
நீ வா… தோளோடு வா…!

பெண் : பா… பாப்பா
என் வாசல் கோலம் நீயே
நீ வா… கையோடு வா…!

பெண் : பாலூட்டி பசியாற்றும் போது…
மார்பை கடித்தாலும் வலிக்காது கண்ணா…!
தாலாட்டு நான் பாடும் போது…
மடியே ஜாமத்தில் பூ மெத்தை மன்னா…!

பெண் : என்னோட பவள மல்லியே…!
என்னோட பாரிஜாதமே…!
நீ தூங்கு கண்கள் மூடி
கவலையின்றியே…
ஆராராரிரோ…

பெண் : கண்ணே நீயே…
என் காலமேகமே…!
காண வேண்டும்…
உனை காலம் யாவுமே…!

பெண் : மண்ணை தின்னும் என் கண்ணதாசனே…
மார்பில் தூங்கு எனை காக்கும் ஈசனே…
ஞான தங்கமே…
ஞான தங்கம் நீயே…

பெண் : மாசில்லாத ஞான தங்கமே…
ஆலங்கட்டியே
ஆலங்கட்டி நீயே…
தூங்க வைக்கவா… ஞான கட்டியே…!

பெண் : கண் மூடியே நாம் ஆடிய…
அந்நாடகம் தீரட்டுமே…
நீ ஓடோடி வா…

பெண் : {ஆராரரிராரிரோ ஆராரிரோ…
ராரே ராரே
ஆராரரிராரிரோ… ஆராரிரோ…} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here